அட்ஜஸ்ட்மென்ட் பற்றி ஓவியா! உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய பயில்வான் ரங்கநாதன்?

oviya

சினிமா துறையில் பெரிதாக நடிகைகள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அட்ஜஸ்ட்மென்ட். சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் தங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியதாக பல நடிகைகள் வெளிப்படையாக பேசுவதை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக அப்படி தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் விஷயங்களை பற்றி பிரபலங்கள் பேசுவது சஜகமாகி விட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக நடிகை ஜீவிதா, ஷகீலா, ஷர்மீலா, விசித்ரா உள்ளிட்ட பல பிரபலங்களும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருந்தார்கள். அந்த … Read more

நடிக்க சம்மதம் தெரிவித்த அஞ்சலி, ஓவியா! ஹோட்டலுக்கு அழைத்த தயாரிப்பாளர்…மௌனம் கலைத்த இயக்குனர்!

ad kausalya

சினிமாத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து பிரபலங்கள் பலரும் வெளிப்படையாகவே பேசுவது உண்டு. சீரியல் நடிகைகள் இருந்து வெள்ளி திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் இதனை பற்றி பேசுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், பெண் உதவி இயக்குனர் கௌசல்யா என்பவர் தன்னை ஒரு தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்து இருக்கிறார். கௌசல்யா இதுவரை பல இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம். இவர் ஒரு திரைப்படத்தை இயக்க ஆசைப்பட்டு அதற்கான கதையெல்லாம் தயார் செய்துவிட்டாராம். அந்த கதையை ஓசூருக்கு … Read more

யோகி பாபுவுக்கு ஜோடியான ஓவியா.! பூஜையுடன் தொடங்கிய புதிய படம்.!

யோகி பாபு-ஓவியா இணையும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. தற்போது வலிமை, பிஸ்ட், போன்ற பெரிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தவிற சில திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக இயக்குனர் ஸ்வாதிஷ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அன்கா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இந்த … Read more

மெலிந்த தோற்றத்தில் ஓவியா.! வைரலாகும் புகைப்படங்கள்.!!

நடிகை ஓவியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இதனை தொடர்ந்து கடந்த 2017- ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் சீசன் 1” தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தமிழில் நடிகை ஓவியா சம்பவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். … Read more

மெலிந்த தோற்றத்தில் ஓவியா.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

ஓவியா மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இதனை தொடர்ந்து கடந்த 2017- ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் சீசன் 1” தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. “ஓவியா ஆர்மி” என ரசிகர்கள் ஆர்மியை தொடங்கிவிட்டனர். தற்போது நடிகை … Read more

அடப் பாவிகளா! நான் சொன்னது ஒரு தத்துவம்! ஓவியாவுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள்!

ஓவியாவுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள். அடப் பாவிக.ளா! நான் சொன்னது ஒரு தத்துவம் நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அவருக்கென்று தனியாக ஆர்மி குழுக்களும் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இவர் தனது இணையபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இவர் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் ‘வாழ்க்கைக்கு அர்த்தமில்லை’ என ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக, கவலை … Read more

மீண்டும் தனது தாய்மொழி திரைப்படத்தில் களமிறங்கும் ஓவியா!

நடிகை ஓவியா பிரபலமான மலையாள நடிகையாவார். இவரது தாயமொழி மலையாளம். இவர் சில மலையாள படங்களில் நடித்த பின்பு தான் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக நடித்த தமிழ்ப்படம், நாளை நமதே. அதன்பின் இவர் களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் இவருக்கு படவாய்ப்புகளும் வந்தது. … Read more

சினிமால கொஞ்சம் பிரபலமாகிட்ட உடனே அரசியலுக்கு வர்றது! நடிகை ஓவியா அதிரடி!

நடிகை ஓவியா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை ஓவியா களவாணி-2 படத்தில் மகளீர் சுய உதவி குழு தலைவியாக நடித்துள்ளார். இதனையடுத்து இவர் அளித்த பேட்டியில், சினிமாவை என்ன அரசியலுக்கு வருவதற்கான பயிற்சி மையம் என்று நினைக்கிறீர்களா? என கேள்வி … Read more

அஜித் ரசிகர் மோசமாக பேசியதற்கு ! அது உங்க அம்மா தான் என ட்விட் செய்த ஓவியா!

தமிழ் சினிமாவிற்கு “களவாணி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.இப்படம் மூலம் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் “oviya army”ஆக வலம் வந்தார். சமீபத்தில் இவர் நடித்த 90 எம் எல் திரைப்படம்  இரட்டை வார்த்தை அர்த்தத்தில் இருந்ததால் பலர் திட்டி தீர்த்தனர். தற்போது “களவாணி 2” படத்தில் நடித்துள்ளார். நேற்று  தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடிய ஓவியா  புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டார்.நேற்று … Read more

ஆரவ் உடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை ஓவியா

தமிழ் சினிமாவிற்கு “களவாணி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.இப்படம் மூலம் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் “oviya army”ஆக வலம் வந்தார். சமீபத்தில் இவர் நடித்த 90 எம் எல் திரைப்படம்  இரட்டை வார்த்தை அர்த்தத்தில் இருந்ததால் பலர் திட்டி தீர்த்தனர்.தற்போது “களவாணி 2” படத்தில் நடித்துள்ளார். இன்று இவர் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பிக்பாஸ் இடம் பெற்ற நடிகர்களுடன் சேர்ந்து … Read more