ஒத்த செருப்பு பத்தாது! இரண்டு செருப்பாலையும் அடிக்கணும்!

நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தற்போது ஒத்ததச்செருப்பு என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை அவர் வித்தியாசமான கோணத்தில் அவர் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சில வருடங்களாகவே, ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பதாகவே இணையத்தில் வெளியாகி விடுகிறது. அது போல் பார்த்திபனின் ஒத்தசெருப்பு திரைப்படமும் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். … Read more

பிகில் அடிச்சாத்தான் சத்தம் வரும்! ஆனா விஜய் நடிச்சாலே..! தனது பாணியில் வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் பிரபலமான, நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழில் முதன்முதலாக, ராணுவ வீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ஒத்தசெருப்பு என்ற திரைப்படத்தை, பார்த்திபன் நடித்தும், இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஜயின் பிகிளிசை இசை வெளியிட்டு விழாவுக்கு தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில், ”பிகில்’ அடிச்சாதான் சத்தம் வரும், விஜய் நடிச்சாலே…. ரசிகர்கள் அடிக்கும் பிகில் சத்தம் சந்திரனை எட்டி, சந்திரயானை மீண்டும் … Read more