4K தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் ஆப்டிமா யுஹச்டி65 வீட்டு ப்ரொஜெக்டர்கள்!

நாம் திரையில் பார்க்கும் விடியோக்கள் நாளுக்கு நாள் தரம் கூடிக்கொண்டே போகிறது. அதன் பிக்ச்சர் குவாலிட்டியும் அதற்கேற்றார் போல தெளிவாக இருக்கிறது. 3gp, mp4, என தொடங்கி 720p hd, 1080ஹச்டி, 2K , 4K என வீடியோ தரம் நீண்டு கொண்டே போகிறது. அதற்க்கு மக்களும் நகரத்து கொண்டே வருகின்றனர். தியேட்டரில் பார்ப்பதை போல வீட்டிலும் தெளிவாக படம் மார்க்க மக்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு தெளிவான ப்ரொஜெக்டர்கள் அதிகமாக கிடைக்க வில்லை. அப்படி … Read more