ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்தியஅரசு!
ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் புதிய கட்டுப்படுகளை விதித்துள்ளது. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இணையதளம் தான் பொழுதுபோக்கு பூங்காவாக உள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் ஆன்லைன் விளையாட்டுக்களில் சிக்கி, தங்களது பணத்தை இழப்பதோட,.பண இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலையில், தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை … Read more