அரை விலையில் ஐபேட் வாங்க நினைத்து ஆன்லைனில் 19 லட்சத்தை இழந்த மருத்துவர்!

பெங்களூருவில் ஆன்லைனில் பாதி விலையில் ஐபேட் வாங்க வேண்டுமென்று நினைத்து மோசடி கும்பலிடம் 19 லட்சத்தை இழந்த மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.  தற்போதைய நவீன காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து அமர்ந்த இடத்திலிருந்தே பெற்று கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்து  விட்டதால்,எந்த விலையுயர்ந்த பொருளாக இருந்தாலும் ஆன்லைனில் பணத்தை அனுப்பி வீட்டுக்கு டெலிவரி செய்யும் படியாக வாங்கி கொள்கின்றனர். இது சிலருக்கு சவுகரியமாக இருப்பது போல ஆன்லைன் மோசடி கும்பலுக்கும் மிக சவுகரியமாக போய்விட்டது. … Read more

ஒரே ஒரு போன் காலால் ரூ.9 லட்சத்தை இழந்த நபர்!

ஒரே ஒரு போன் காலால் ரூ.9 லட்சத்தை இழந்த நபர். இன்று படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை அனைவருமே ஆன்லைனில் உலா வருகின்றனர். இணையத்தை பயன்படுத்தும், படிப்பறிவு இல்லாத சிலர், மோசடி கும்பாலின் வலையில் சிக்கி விடுகின்றனர். இதனால், அவர்கள் பல வகையில் ஏமாற்றப்படுகின்றனர். அந்த வகையில், நாக்பூரில் வசித்து வரும் அசோக் மேன்வெட் என்பவற்றின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை அசோக்கின் 15 வயது மகன் எடுத்து பேசியுள்ளார். அவரிடம் … Read more

ஆன்லைன் மோசடியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு!!

ஆன்லைன் மோசடியில் தமிழகத்தை சேந்தவர்கள் அதிக பணத்தை இழந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரங்களில், 2016-17 முதல் 2018-19 வரை தமிழகத்தில் அதிபட்சமாக 56 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. 46 கோடிகளை இழந்து இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. 31 கோடிகளுடன் மூன்றாம் இடத்தில் ஹரியானா உள்ளது. நான்காம் இடத்தில் 18 கோடி இழப்புடன் டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளது. தமிழகத்தில் இதுவரை … Read more