தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாகவே வெங்காயத்தில் சல்பர் இருக்கிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தில் சல்பர் சத்து மிக அதிகம். அதனால் இதை உணவில் தினசரி சேர்த்துக் கொள்வதால் உடல் வலிமை பெறும். பருவ கால நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தவிர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சின்ன வெங்காயத்தை சாதாரணமாகவே பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இருப்பினும் சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மையாம். தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: வெறும் … Read more