உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை உள்ளதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!

முடி உதிர்வை தடுக்க சூப்பர் டிப்ஸ்.  பொதுவாக அனைவருமே நமது கூந்தலின் மீது தனி காவானம் செலுத்துவதுண்டு. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. அதேசமயம், இளம் தலைமுறையினர் தங்களது கூந்தல் வளர்ச்சியின் மீது தனி கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், பல பக்கவிளைவுகளை விளைவிக்கக் கூடிய செயற்கையான மருந்துகளை வாங்கி உபயப்படுத்துகின்றனர். தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முடி உதிர்வை கட்டுப்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  சின்ன வெங்காயம் தேங்காய் எண்ணெய் … Read more

குறையுமா வெங்காய விலை? ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்!

இந்தியாவில் வெங்காய விலை உச்சியை தொடும் நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெங்காய இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் பலத்த மலை பெய்து வருவதால், வெங்காய பயிர்கள் அழுகி வருகிறது. இதன்காரணமாக கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, தற்பொழுது கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமளவில் பாதிக்கப்பட்ட நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தீவிரம் … Read more

ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!

ஹைதராபாத் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை மற்றும் வரத்து குறைவு காரணமாகவும், இந்தியாவில் அதிக அளவில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்ய  வேளாண் துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி உத்தரவிட்டார். மேலும், ஒரு நபருக்கு இரண்டு கிலோ வெங்காயம் விற்கப்படும்  என்றும் வெங்காயம் வாங்கும் மக்கள் எந்த அடையாள … Read more

அட வெங்காயத்திற்கு வந்த வாழ்வா? புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்!

புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள். பருவமழை காரணமாக, வெங்காயத்தின் வரத்து குறைந்த நிலையில், வெங்காயவிலை வானை முட்டும் அளவுக்கு கிடுகிடு என உயர தொடங்கியது. இதனால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்களுக்கு வெங்காயம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூ செண்டு போல் அலங்கரித்து, மணப்பெண்ணின் தோழிகள் மணமக்களுக்கு பரிசாக அளித்துள்ளனர்.

எகிறும் விலை…நியாயவிலை கடையில் வினியோகம்???அமைச்சர் ஐடியா!

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாவே வெங்காயம் விலையானது உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வெங்காய விலை குறித்து விளமளித்துள்ள உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான். விலை  தொடர்ந்து அதிகரித்தால் ரேஷன் கடைகளில்  வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் தற்போது வெங்காயம் அறுவடை பகுதியில் மழை பெய்து வருகிறது இதுவே விலை … Read more

ஆப்கானிஸ்தானில் இருந்து 35 டன் வெங்காயம் இறக்குமதி.!

கடந்த சில தினங்களாக தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் தமிழகத்திற்கு வரும் வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. எனவே அதனை ஈடுகட்டும் விதமாக ஆப்கானிஸ்தானில் இருந்து 35 டன் வெங்காயம் மதுரையில் இறக்குமதி செய்யப்பட்டு, அதனை 70 ரூபாய்க்கு மொத்தமாகவும் ,75 ரூபாய்க்கு சில்லறையாகவும் விற்பனை செய்து வருகின்றனர்.

வெங்காய விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ..!

தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில்,  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் இன்று முதல் சென்னையில் பசுமைப் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை  45 ரூபாய்க்கு … Read more

உச்சம் தொட்ட வெங்காய விலை! எகிப்தில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி!

எகிப்தில் இருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பருவமழை பெய்து வருவதால், வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்த நிலையில், கிலோ ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தலைமை செயலகத்தில், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில், வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கூட்டுறவு பண்ணை பசுமை காய்கறி கடைகள் … Read more

திருச்சியில் வரத்து குறைந்ததால் கிலோ 110 ஆக உயர்ந்த வெங்காய விலை!

திருச்சியில் வரத்து குறைந்ததால் கிலோ 100 க்கு உயர்ந்த வெங்காய விலை. திருச்சியில் கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வடமாநிலங்களில் அதிக மழை பெய்வதால் வரத்து குறைந்துள்ளதாகவும், தமிழகத்தில் பயிரிடப்படக்கூடிய வெங்காயங்கள் மழை காரணமாக நோய் தாக்குதலுக்குட்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 15 டன் வெங்காயங்களை இறக்குமதி செய்ததாகவும் தற்பொழுது வெறும் 3 டன் மட்டுமே கிடைப்பதால் வெங்காய விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இன்னும் இரு மாதங்களுக்கு வெங்காய விலை … Read more

#BREAKING: நாளை முதல் வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை..!

தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு இருந்து வரக்கூடிய வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தற்போது எடுத்துள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பெரிய வெங்காயத்தை கட்டுப்படுத்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் … Read more