உச்சத்தில் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை சரிந்தது.! ரூ.200-லிருந்து ரூ.40-க்கு விற்பனை!

நேற்று முன் தினம் வரையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அமோக விளைச்சல் பெற்று உள்ளது. இதனால் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட  சின்ன வெங்காயத்தின் விலை தற்போது  ரூ.60 முதல் ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழை  மற்றும் விளைச்சல் குறைவால் வெங்காயத்தின் விலை உயர்ந்தது.இதனால் நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்தது.தற்போது வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள்ளதால் அதன் விலை குறைந்துள்ளது. வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்த … Read more

ஏறுமுகத்தை நோக்கி வெங்காய விலை..! 2 மாத காலத்திற்கு குறை வாய்ப்பே இல்லையாம்..! காரணம் இது தான்

வெங்காயத்தின் விலை பிப்ரவரி மாதம் வரை குறைய போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வெங்காயத்தின் இறக்குமதி குறையவும் வாய்ப்புள்ளதாகவும் மற்றும் விலை உயரக் கூடும்   இந்தியாவில் வெங்காயத்தின் சாகுபடி குறைந்ததன் விளைவாக பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் வெங்காயத்தின் விலையும் உயர்ந்தது சாமானியர் வெங்காயத்தை வாங்க யோசிக்கும் அளவிற்கு விலை ஏறியுள்ளது. இந்நிலையில் வருகின்ற பிப்ரவரி மாதம் வரையில் இந்தியாவில் வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்பே கிடையாது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏன் விலை குறையாது … Read more

ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய் மட்டுமே! அலைமோதிய மக்கள் கூட்டம்!

கடும் விலையேற்றத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது சற்று குறைந்து வருகிறது.  கடலூரில் வெங்காயத்தின் விலை கிலோ 10 என விற்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.  வெங்காய விளைச்சல் பாதிப்பு, வேர் அழுகல் நோய் என பல்வேறு காரணங்களால் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அரசு வெங்காய விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் … Read more

புதுசா ஸ்மார்ட் போன் வாங்குங்க! ஒரு கிலோ வெங்காயத்தை இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள்!

வெங்காயத்தின் விளைச்சல் பாதிப்பால் அதன் விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.  இதனை மையப்படுத்தி ஒரு போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என போர்டு வைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. வெங்காயத்தின் விளைச்சல் பரப்பளவு ககுறைவு உள்ளிட்ட சில காரணங்களால் இங்கு இந்தியாவில் வெங்காய உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால், வெங்காயத்தின் விலை தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் வெங்காயத்தின் விலை ஏற்றத்தை நெட்டிசன்கள் நூதனமாக … Read more

கல்லாப்பெட்டியில் கை வைக்காமல்..வெங்கயத்தின் மீது கை வைத்த நபருக்கு அடி உதை..!!

*ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் அதாவது கிட்டத்தட்ட 120 ரூபாய் சில இடங்களில் 200 ரூபாய் கூட வெங்காயம் விற்பனை ஆகிறது. *புதுச்சேரியிலுள்ள சந்தையில் வெங்காய திருடிய நபரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் தற்போது நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு மேல் அதாவது கிட்டத்தட்ட 120 ரூபாய் சில இடங்களில் 200 ரூபாய் கூட வெங்காயம் விற்பனை ஆகிறது. அந்த அளவிற்கு … Read more

வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்வு ரூபாய் 200 யை நெருங்குகிறது

சென்னையில் வெங்காயத்தின் விலை கிடுகிடு உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி . கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்தவண்ணமே உள்ளது. தீபாவளிக்கு பிறகு விலையானது கடும்  உச்சத்தை எட்டியுள்ளது .இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவஸ்தி அடைந்துள்ளனர் . இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை 150 யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.பெரிய வெங்காயத்தின் விலை 140 க்கும் சின்ன வெங்காயத்தின் விலை 180 க்கும் விற்கப்படுகிறது.வடமாநிலங்களில் இருந்து வரும் வெங்காயத்தின் அளவு குறைந்ததே … Read more

மீண்டும் ஏற்றம் கண்ட சின்ன வெங்காயம் & பெரிய வெங்காயம்! சென்னை, திருச்சி, கோவையில் விலை விவரம் இதோ!

நாடு முழுவதும் வெங்காயத்தின் விளைச்சல் தட்டுப்பாடாக இருந்ததால், விலையேற்றம் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த விலையேற்றம் சில நாட்களுக்கு முன் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அப்படி செய்தால் குறையும் என்று பார்த்தால், தற்போது இன்று மீண்டும் வெங்காயம் விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்த வகையில் சென்னையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 100 ரூபாய் எனவும் பெரிய வெங்காயத்தின் விலை 70 ரூபாயாகவும் விற்கப்பட்டு வருகிறது. அதே போல் … Read more

கடும் விலையேற்றம் எதிரொலி! வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாக உள்ள 1000 டன் வெங்காயம்!

இந்தியாவில் வெங்காயத்தின் கடுமையான தட்டுப்பாடின் காரணமாக அதன் விலை கடுமையாக உயர்ந்துளளது. கிட்டத்தட்ட ஒரு கிலோ வெங்காயம் சென்னையில் 100 ஐ தொட்டுவிட்டது. இதனால், அரசு வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட அளவிற்கு மேல் வெங்காயத்தை இருப்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அரசு நடவடிக்கை எடுத்ததன் பெயரில் வெங்காயத்தின் விலை கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளது. வெங்காயம் அதிகம் விளையும் காரீஃப்  பக்தியில் ஏற்பட்ட கடும் வறட்சி  காரணமாக அங்கு விளைச்சல் 40 சதவீதம் … Read more