ஆன்லைனில் ஜீன்ஸ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

ஆன்லைனில் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, பார்சலில் வெங்காயம் வந்ததால், அதிர்ச்சியில் உறைந்தஹ் இளம்பெண். இன்று ஆன்லைன் ஷாப்பிங் வசதி உள்ளதால் பலரும் தங்களது தேவைக்கேற்ற உடைகளையோ, பொருட்களையோ ஆன்லைன் மூலமாகவே பெற்றுக் கொள்கின்றன. ஆனால் இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில்  சில தவறுகள் நடக்கிறது. லண்டனில் இங்கிலாந்தின் டெடாப் என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் செகண்ட் ஹேண்ட் பேஷன் தளத்தில் இளம் பெண் ஒருவர் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு … Read more

வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் இத்தனை நன்மையா?

வெங்காயத்தை இது போன்று நாம் சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன. உணவின் சுவையை அதிகரிக்க வெங்காயம் மிகவும் பயன்படும். ஆனால் அது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது தோல் மற்றும் முடி பராமரிப்பிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. அதிலும் வெங்காயத்தை வறுத்த பின் சாப்பிட்டால், அதிலிருந்து அதிக ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இந்த ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். எலும்புகள்: வறுத்த வெங்காயத்தில் கால்சியம் ஏராளமாக உள்ளது. அதனால் எலும்புகளை வலுவாக வைத்திருக்க இது … Read more

10 நிமிடம் போதும் அட்டகாசமான உருளைக்கிழங்கு சாதம் செய்யலாம் ….!

மதிய நேரத்தில் ஏதாவது குழம்பு செய்து சாப்பிடுவது வழக்கம் தான். ஆனால், பிஸியான சமயங்களில் பசி எடுத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறுவதற்கு பதிலாக, அட்டகாசமான சுவை கொண்ட உருளைக்கிழங்கு சாதத்தை செய்து சாப்பிடலாம். இந்த உருளைக்கிழங்கு சாதம் எப்படி செய்வது என இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு சாதம் இஞ்சி பூண்டு விழுது நெய் வெங்காயம் மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கரம்மசாலா மஞ்சள்தூள் கடுகு தயிர் எண்ணெய் உப்பு … Read more

உங்களுக்கு நரை முடி அதிகமா இருக்கா…? அப்போ ஆலிவ் எண்ணெயை வைத்து இந்த ஹேர் மாஸ்குகளை ட்ரை பண்ணி பாருங்க..!

நமது முகத்தை அழகாக காட்டுவதில் தலைமுடி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தான் லேசான வெள்ளை முடி இருந்தாலும் அதற்காக பல செயற்கையான டைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயற்கையான டைகள் நமது முடியை சேதப்படுத்தும். அதற்கு பதிலாக நமது வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கருப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் இன்று தெரிந்து கொள்வோம். அதிலும் ஆலிவ் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் போன்று செய்து, எப்படி உபயோகிப்பது என்பது … Read more

ஆண்களின் பாலியல் வாழ்வுக்கு உதவும் வெங்காய சாற்றின் ரகசியம் அறியலாம் வாருங்கள்…!

சமையலுக்கு மிக முக்கியமான ஆதாரமாக விளங்கக்கூடிய வெங்காய சாறு சுவைக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திலும் அதிக அளவு பயன்படுகிறது. அதில் அதிக அளவு மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் முக்கியமான தாதுக்கள் அடங்கி உள்ளது. எனவே இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, உடல் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது. இந்த வெங்காயச்சாறு மூலமாக ஆண்களுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இது ஆண்களுக்கு எந்த விதத்தில் அதிகம் பயன்படுகிறது என்பதைக் குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் … Read more

சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்யும் வாழைத்தண்டில் எப்படி பொரியல் செய்வது…?

வாழைத்தண்டு பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த வாழை தண்டை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களை கரைக்க உதவுவதுடன், சிறுநீரக எரிச்சலையும் குணப்படுத்த இது உதவுகிறது. மேலும் வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்துவதில் இந்த வாழைத்தண்டு அதிக அளவில் உதவுகிறது. இந்த வாழைத்தண்டை வைத்து எப்படி அருமையான பொரியல் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வாழைத்தண்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு மல்லித் தூள் சின்ன வெங்காயம் … Read more

அட்டகாசமான அப்பள குழம்பு எப்படி செய்யணும் தெரியுமா…?

பெண்களுக்கு மூன்று வேலையும் சமயலறையில் நின்று கொண்டு சமைப்பதே மிக பெரிய வேலையாக இருக்கும். அதிலும் தினமும் என்ன குழம்பு வைப்பது என்று யோசித்தே பாதி நாள் ஓடிவிடும். வித்தியாசமாக தினமும் ஏதாவது சமைத்தால் நன்றாக தான் இருக்கும். ஆனால், என்ன குழப்பு செய்வது? அப்பளம் என்றாலே பலருக்கும் பிடிக்கும். இதில் குழம்பு செய்து சாப்பிடுவது அட்டகாசமாக இருக்கும். ஆனால், பலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது. இந்த அப்பளக் குழம்பு எப்படி சுவையாக செய்வது என்பது குறித்து … Read more

பெண்களே…! இனிமே வெங்காயத் தோலை தூக்கி போடாதீங்க….! உங்களுக்காக தான் இந்த பதிவு…!

நாம் தூக்கி எறியும் வெங்காயத் தோலில் பலவகையான பயன்கள் உள்ளது. நமது அனைத்து வகையான சமையல்களிலும், வெங்காயம் என்பது ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நாம் உண்ணக் கூடிய அனைத்து வகையான உணவுகளிலும் வெங்காயம் பயான்படுத்தப்படுகிறது. நாம் வெங்காயத்தை பயான்படுத்தும் போது, அதன் தோலை கழிவு என்று தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால், அந்த வெங்காயத் தோலில் பலவகையான பயன்கள் உள்ளது. அவை என்னவென்று பார்ப்போம். வெங்காயத் தோலில் சல்பர் அதிகமாக உள்ளது. வெங்காயத் தோலை எடுத்து … Read more

போராட்டத்திற்கு இடையில் மைதானத்தில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் ..!

பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் சிங்கு எல்லை, காசிப்பூர் எல்லை மற்றும் திக்ரி எல்லை ஆகியவை பகுதிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் குளிரின் மத்தியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் விவசாயிகள் வெங்காயத்தை பயிர் செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஆர்ப்பாட்டங்களின் போது நாங்கள் ஒரு மாதமாக சும்மா உட்கார்ந்திருப்பதால், வெங்காயத்தை நம் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்பதால் அதைப் பற்றி யோசித்தோம். இதனால், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட … Read more

வெங்காயத்தின் விலைமதிப்பில்லா நன்மைகள் தெரியுமா? வாருங்கள் அறியலாம்!

இந்தியர்களின் உணவில் பெரும்பாலும் சேர்க்கப்பட கூடிய ஒரு காய்கறிகளில் ஒன்று என்றால் வெங்காயத்தை சொல்லலாம். வெங்காயமின்றி உணவு சமைக்கும்போது அதில் சுவை இருக்காது என கூட இந்தியர்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்கு வெங்காயம் அவர்களின் முக்கியமான பொருள் ஆகிவிட்டது. ஆனால் இந்த வெங்காயம் சுவைக்காகவும் உணவுக்காகவும் மட்டுமல்லாமல், இதில் எவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பதைப் பற்றியும் நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள். வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் வெங்காய சாற்றில் அதிக அளவு ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்து … Read more