#INDvENG: முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து.. தொடரை கைப்பற்றுமா?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், இன்று முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை இந்திய அணி அறிவித்தது. இதில் பும்ரா, ஷமி, ரவிந்திர ஜடேஜா, … Read more

டி-20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரையும் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

டி-20 தொடரை தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து இரண்டாம் போட்டி, நேற்று … Read more

#WIvSL: டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி, ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. அதனைதொடர்ந்து … Read more

WIvSL: டாஸ் வென்ற இலங்கை.. ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பழிவாங்குமா?

வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஒருநாள் தொடரில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி, இன்று முதல் தொடங்குகிறது. ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் … Read more

தரவரிசை பட்டியலில் கிங் கோலி முதலிடம்..! ஹிட்மேன் 2-வது இடம்..!

ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான சமீபத்திய தரவரிசைகளை ஐ.சி.சி நேற்று  வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றவில்லை என்றாலும், இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். நேற்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் கோலி முதலிடத்தில் உள்ளார். கோலி 870 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹார்திக் பாண்டியா 22 இடங்கள் தாண்டி 71 இடத்திலிருந்து 49 வது இடத்தை எட்டியுள்ளார். அவர் முதல் முறையாக  முதல் … Read more

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு..!

கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள்: ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, சாஹல், பும்ரா ஆகியோர் இடம்பெற்றனர். ஆஸ்திரேலியா அணி வீரர்கள்: ஆரோன் பிஞ்ச் … Read more

AUSvIND: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வெற்றி..!

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று ஒருநாள் போட்டியில் விளையாடியது. போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்த வார்னர் அரைசதம் அடித்து 69 ரன்கள் எடுத்தார். பின்னர், ஸ்மித் களமிறங்கினார். இதைத்தொடர்ந்து இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். பின்ச் சதம் விளாசி 114 ரன்கள் குவித்தார். பின் … Read more

விமான விபத்து பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி

துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் பொழுது ஓடுபாதையில்  நிற்காமல் சறுக்கி கொண்டு சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்தது இந்த விமானத்தில் 2 விமானிகள், 5 விமான பணிப்பெண்கள், 10 குழந்தைகள் மற்றும் 174 பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குமாறு முதலமைச்சர் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் ஏ.சி. மொய்தீனுக்கு உத்தரவிட்டுள்ளார் .மேலும் அவசர நிவாரணப் பணிகளை மேற்கொள்ள … Read more

நியூசிலாந்து அணிக்கு அபாரதமா.? அதுவும் சம்பளத்தில் இருந்து 60 சதவீதம்.!

நேற்று( சனிக்கிழமை) நடைபெற்ற இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது, நியூசிலாந்து அணி மூன்று ஓவர்கள் தாமதமாக பந்துவீசியதாக 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் 5 டி20 போட்டிகள் விளையாடியது. அதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 5:0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துடன் 3 ஒரு நாள் போட்டிகள் விளையாடி வரும் இந்திய … Read more

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சிதைத்த நியூசிலாந்து அணி.! பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் இந்தியா.!

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு  இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில் 278 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. நியூசிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து இந்திய திணறி வருகிறது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு  இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று  ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் … Read more