இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்..!

இலங்கை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் ஜூன் மாதம் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கிறது. மேலும்,இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் இந்திய அணி அங்கே மோதவிருக்கிறது. இவையனைத்தும் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடக்கவுள்ளது. இதனிடையே,  ஜூலை மாதம்  இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டுக்கு எதிராக மூன்று … Read more

ஏப்ரல் மாதத்தின் ஐசிசியின் சிறந்த வீரராக பாபர் அசாம் தேர்வு.!!

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட  காரணமாக, ஏப்ரல் மாதத்துக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தென்னாபிரிக்கா – பாகிஸ்தான் அணிக்கு இடையே நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அசாம் 82 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். இதனால் ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 865 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தார்.  இந்த … Read more

கோலியின் நம்பர் 1 பட்டத்தை பறித்த பாகிஸ்தான் வீரர்..! யார் தெரியுமா .?

பாபர் ஆசாம் ஐசிசி ஒருநாள் தரவரிசயில் கோலியை பின்னுக்குத் தள்ளினார். ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பர் 1 ஒருநாள் பேட்ஸ்மேனாக ஆனார். 865 புள்ளிகளுடன் பாபர் ஐ.சி.சி தரவரிசை அட்டவணையில் முதலிடம் பிடித்தார். கோலி இப்போது 857 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாபர் இந்திய கேப்டன் கோலியை விட எட்டு புள்ளிகள் முன்னிலையில் உள்ளார் என்று ஐசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் … Read more

தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய மகளிர் அணி..!

ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடர்ச்சியாக 22 ஒருநாள் போட்டிகளில் வென்று உலக சாதனை படைத்தனர். ஆஸ்திரேலியா பெண்கள் அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய பெண்கள் அணி தொடர்ச்சியாக அதிக ஒருநாள் போட்டிகளில் வென்ற சாதனையை படைத்துள்ளது. மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று நியூசிலாந்து பெண்கள் அணிகளுடன் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இது ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் 22-வது வெற்றியாகும். ஆஸ்திரேலிய பெண்கள் … Read more

#INDvENG: இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்யவுள்ள இந்தியா.. தொடரை கைப்பற்றுவது யார்?

இந்தியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 ஆம் மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்திய … Read more

#INDvENG: இன்று இறுதிப்போட்டி.. தொடரை வெல்லப்போவது யார்? கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 ஆம் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் வென்று தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் … Read more

#NZvBAN: பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து!

நியூஸிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணியை ஒயிட் வாஷ் செய்தது நியூஸிலாந்து அணி. நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பங்களாதேஷ் அணி, 3 ஒருநாள், 3 டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரின் மூன்றாம் மற்றும் இறுதிப்போட்டி, வெல்லிங்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் … Read more

#INDvENG: கேப்டன் மார்கன் விலகல்? தொடரை கைப்பற்றுவது யார்?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் ஒருநாள் போட்டி இன்று புனேவில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இரு அணிகளின் வெற்றிகளை தீர்மானிப்பதால், இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் … Read more

இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்..!

காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது இங்கிலாந்து தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகினார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் கலந்து கொள்ளமாட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட், … Read more

#INDvENG: கே.எல். ராகுல்-க்ருணால் பாண்டியா கூட்டணி அதிரடி.. இங்கிலாந்து அணிக்கு 318 ரன்கள் இலக்கு!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 318 ரன்களை இலக்காக வைத்தது, இந்திய அணி. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், இன்று முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா – ஷிகர் … Read more