சென்னை திரும்பிய முதல்வர் பழனிசாமியுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு
முதலமைச்சர் பழனிசாமி உடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து,அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.தனது 13 ...