நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விருந்தளித்த நாகார்ஜூனாவின் மகன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான நம்ம விட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஹீரோ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா – அமலா தம்பதியின் மகனான அகில் சிவகார்த்திகேயனை, ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அகில் அவர்கள் தெலுங்கு பட … Read more

நிச்சயமாக நான் காதலித்து தான் திருமணம் செய்வேன்! நம்ம வீட்டு பிள்ளை நடிகை அதிரடி!

நடிகை அணு இம்மானுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை அணு இம்மானுவேலுக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அணு இம்மானுவேல், ‘காதல் என்பது அழகான அற்புதமான உணர்வு. நிச்சயமாக காதலித்து தான் திருமணம் செய்வேன். ஆனால் அதற்க்கு … Read more

MR.லோக்கல் மொத்த வசூலையும் அடித்து நொறுக்கிய நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த சீமராஜா, MR.லோக்கல் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதால் அடுத்து தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளையை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தற்போது எதிர்பார்த்ததற்கு பலனாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை எடுத்திருந்த பாண்டிராஜ் இயக்கியிருந்தார். சன் … Read more

நீங்க மணவாளனா? மன' வாளனா? ரசிகரின் கேள்விக்கு பார்த்திபனின் அட்டகாசமான ட்வீட்!

பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநரும், நடிகருமாவார். இவ்வாறு பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன், தனி ஆளாகவே, அனைத்து கதாபாத்திரங்களையும் தனக்குள் கொண்டு, நடித்துள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படத்தின், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என அனைத்து வேலைகளையும் பார்த்திபன் மட்டுமே செய்துள்ளார். இதனையடுத்து, இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலன்கள் என அனைவருமே தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகினறனர். இந்நிலையில், … Read more

‘காப்பான்’ தோல்வி ! சிவகார்த்திகேயனுக்கு மகிழ்ச்சி…!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சூரியாவின் “காப்பான்” திரைப்படத்தை லைகா நிறுவனம் கடந்த வாரம் வெளிக்கிழமை 20ம் தேதி வெளியிட்டது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் சென்றுடைவில்லை என்றாலும் சூர்யா ரசிகர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் “நம்ம வீட்டு பிள்ளை” செப்டம்பர் கடைசி வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சூரியாவின் காப்பான் படமும் வருவதால் சிவகார்த்திகேயன் மற்றும் சன் பிக்சர்ஸ் மற்றும் படக்குழுவினர் சூரியாவின் படத்தின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டு … Read more

கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட NVP பட நாயகி!

நடிகை அணு இம்மானுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு புடவையில், கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,