Breaking:விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2000 நேரடியாக வரவு வைக்கப்படும்!நிதியமைச்சர் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 13  பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் … Read more

விரைவில் புதிய கல்வித்துறை.! கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.!

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். புதிய கல்விக்கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்றும், கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்பொழுது அவரது … Read more

டெல்லி:தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர்-மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..!!

டெல்லியில் தென்கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் யுங்-மூ சாங்குடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே ஆலோசனை நடைபெற்று வருகிறது இதில் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக அமைச்சர்கள், மற்றும்  உயரதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்