பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைவு! மத்திய திட்ட அமைச்சகம் பகீர் தகவல்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறிப்பிட்டு பேசினார்.  இனி எடுக்கப்போகும் முக்கிய முடிவுகளையும் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது என  மத்திய திட்ட அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது!

ராகுல் காந்தி பேச்சுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பெற்ற பிறகு அக்கட்சின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடந்து வருகின்றது.அப்போது இறுதி நாளான இன்று பேசிய அவர் பிஜேபி அரசை கடுமையாக சாடினார்.நாட்டின் வேலைவாய்ப்பு இல்லை என்று இளைஞ்ர்களே கூறுவார்கள் என்று குற்றம்சாட்டினார்.ராகுலின் இந்த பேட்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். என்ன வென்றால்தோல்வி அடைந்தவர்களின் சத்தம் போடுகின்றார்கள். ராகுல்காந்தி இந்த  பேச்சு தங்களை பாண்டவர்கள் என அடையாளப்படுத்திகொள்கின்றது காங்கிரஸ் கட்சிதான்.தேர்தலில் தோல்வி அடைந்ததால் … Read more