5,46,493 வாக்குகள் பெற்று நீலகிரி மக்களவை தொகுதியில் ஆ.ராசா வெற்றி!

மக்களவை தேர்தல் முடிவுகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு முடிவுகள் நெருங்கி வருகின்றன. இந்திய அளவில் பாஜக முன்னிலையில் வகித்தாலும், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கூட்டணி வைத்திருந்த திமுக 37 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதில் திமுக சார்பில் நீலகிரி மக்களவை தொகுதியில் ஆ.ராசா 5,46,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 3,41,136 வாக்குகள் பெற்றுள்ள.இதனால் ஆ.ராசா சுமார் 2 லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். DINASUVADU

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு! மின்சாரத்திற்க்காக திறக்கப்பட்ட தண்ணீர்! மக்கள் மகிழ்ச்சி!

நீலகிரி மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால், பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆதலால், சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்பதால் சுற்று வட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பவானிசாகர் அணையில் நேற்று வரை 342 கனஅடியில் இருந்த தண்ணீர் இன்று காலை 886 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 53.03 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 5.2 … Read more