உடம்பை காட்டினால் தான் சினிமாவில் வாய்ப்பு தருவாங்க.. பகீர் கிளப்பிய நிதி அகர்வால்.!

நடிகை நிதி அகர்வால் தற்போது தமிழில் கலக தலைவன் எனும் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஹரி ஹர வீர மல்லு எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நடிகை நிதி அகர்வால் தனக்கு தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து விடுவார். அந்த வகையில், சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த நிதி அகர்வால் சினிமா துறையில் திறமைக்கு மதிப்பு இல்லை.. … Read more

நடிப்பு வரவில்லை என்றால் அந்த தொழிலில் இறங்கி இருப்பேன்.! நிதி அகர்வால் ஓபன் பேச்சு.!

நடிகை நிதி அகர்வால் தற்போது தமிழில் கலக தலைவன் எனும் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஹரி ஹர வீர மல்லு எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போது சில கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களிலும் வெளியிட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சைமா விருது விழாவிற்கு கூட கவர்ச்சியான உடையில் … Read more

மெழுகு சிலையாய் கவர்ச்சியில் கிறங்கடித்த நிதி அகர்வால்.! ஒவ்வொரு போட்டோவும் “நச்” ரகம்…

தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் தெலுங்கில் வெளியான “ஷ் மார்ட் ஷங்கர்” படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா அளவில் பிரபலமானார் என்றே கூறலாம். இவர் தற்போது சில தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு திரைப்படங்களும் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற சைமா 2022 ஆண்டுக்கான விருது விழாவில் நடனமாடியுள்ளார். அதற்கான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விருது … Read more

ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடிய ‘ஈஸ்வரன்’ பட கதாநாயகி..!

தமிழ் சினிமாவின் இளம் நடிகையான நிதி அகர்வால் தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார். ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் நிதி அகர்வால். இந்த படத்திற்கு பின் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிதி அகர்வாலுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக குவிந்து வருகிறது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஹீரோயினாக மகிழ் … Read more

என் சருமம் மினுமினுப்பாக இருப்பதாக சொல்கிறார்கள் – நிதி அகர்வால்..!!

தமிழ் சினிமாவில் நடிகை நிதி அகர்வால் சிம்புவிற்கு ஜோடியாக ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தாக நடிகர் பவன் கல்யாணிற்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை … Read more

ஊரடங்கில் தமிழ் பயிலும் பிரபல பாலிவுட் நடிகை.!

 நிதி அகர்வால் தமிழ் மொழியை கற்பதாக கூறி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். நிதி அகர்வால், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது தமிழிலும் களமிறங்கியுள்ளார். ஆம் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் பூமி படத்தில் நிதி அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜெயம் ரவி நடிக்கிறார். டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தில் ரோனித் ராய், சதீஷ், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா … Read more

விவசாயிகளின் மத்தியில் ஜெயம் ரவி.. பூமி படத்தின் ப்ரஸ்ட் லுக்..!!

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ நல்ல வரவேற்பு மட்டும் வசூலை குவித்தது.இதனை அடுத்த படமான ‘பூமி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இது ஜெயம் ரவியின் 25-வது படமாகும்.ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லஷ்மண் தற்போது ‘பூமி’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படமானது விவசாயத்தை மையப்படுத்திய படம் என்பதால், விவசாயிகளுக்கு நடுவில் ஜெயம் … Read more

கே.எல்.ராகுலை முதல் முறை லண்டனில் சந்தித்தேன்..! விளக்கம் கொடுத்த நிதி அகர்வால்..!

ஹிந்தி திரைப்பட  உலகில் பிரபல நடிகை நிதி அகர்வால். இவர் சில தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதற்கு ஏற்றாற்போல இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி நிதி அகர்வாலிடம் கேட்டபோது மறுத்து , விளக்கமும் கொடுத்துள்ளார். கே.எல்.ராகுலை எனக்கு தெரியும் , இருவரும் நல்ல நண்பர்கள், உலக கோப்பைபோட்டியின் போது லண்டன் சென்று … Read more