இந்திய ரசிகருக்கு நன்றி கூறிய நெய்மர்! இன்ஸ்டாவில் உருக்கத்துடன் வெளியிட்ட பதிவு.!

பிரேசிலின் நெய்மர் இந்தியாவிலுள்ள தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து பிரேசில் வெளியேறிய பிறகு, அந்த அணியின் நெய்மர் உலகெங்கும் உள்ள பிரேசில் அணியின் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இந்தியாவின் கேரளாவில், உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்தமுறை கேரள ரசிகர்கள், செய்த செயல் உலககால்பந்து ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்பட்டது. நட்சத்திர … Read more

#FIFAWorldCup: பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி! 8வது முறையாக காலிறுதிக்கு முன்னேற்றம்!

பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடரின் 16வது சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி தோஹாவில் உள்ள ஸ்டேடியம் 974-இல் நடந்த 16-வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. பிரேசிலுக்காக வினிசியஸ் ஜூனியர், … Read more

FIFA WorldCup2022: உலகக் கோப்பையில் குரூப் ஸ்டேஜ் போட்டிகளிலிருந்து நெய்மர் விலகல்.!

ஃபிஃபா உலகக் கோப்பையில் மீதமுள்ள குரூப் சுற்று ஆட்டங்களில் இருந்து பிரேசில் அணியின் நெய்மர் விலகியுள்ளார். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் மீதமுள்ள குரூப் சுற்று ஆட்டங்களில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக பிரேசிலின் நெய்மர் விலகியுள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இல் பிரேசில் அணி, தனது தொடக்க ஆட்டத்தில் செர்பியாவுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கத்தாரின் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின் … Read more

பெரூ அணியை 1-0 என்று வீழ்த்திய பிரேசில் அணி..!-கோப்பா அமெரிக்கா இறுதிக்குள் நுழையும் பிரேசில்..!

கோப்பா அமெரிக்கா 2021 அரையிறுதி போட்டியில் பெரூ அணியை 1-0 என்ற கோல்கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. கோப்பா அமெரிக்கா 2021 தென் அமெரிக்க கால்பந்து போட்டி முதல் அரையிறுதியில் பெரூ அணியை 1-0 என்று வென்று பிரேசில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் பிரேசில் அணியின் கோல்களை பெரூ கோல் கீப்பர் நல்ல முறையில் தடுத்து வந்தார். பிரேசில் அணியின் வீரர்கள் காஸ்மிரோ, நெய்மார், ரிகார்லிசன் ஆகியோர் தொடக்கத்தில் அடித்த கோலை … Read more

Brazil vs Peru: ஹாட்ரிக் கோல்களை அடித்து ரொனால்டோவின் சாதனையை முறியடித்த நெய்மர்!

நேற்று நடைபெற்ற பிரேசில் – பெரூ இடையிலான போட்டியில் நெய்மர் தொடர்ந்து 3 கோல்கள் அடித்ததன் மூலம், ரொனால்டோவின் சாதனையை முறியடித்தார். உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று பிரேசில் – பெரூ அணிகள் மோதியது. கொலம்பியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரேசில் அணி 4-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி தொடங்கிய முதல் 6 ஆம் நிமிடத்தில் பெரூ அணியின் ஆந்த்ரே கரிலோ, முதல் கோலை … Read more

பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று உறுதி.!

பிரேசில் நாட்டின்  பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தற்போது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற சாம்பியன் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் பைரன் முனிச் கிளப் அணியிடம் பாரிஸ் சாயின்ட் ஜெர்மைன் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், அணி சார்பில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நெய்மர் உட்பட3 வீரர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. … Read more

கால்பந்தாட்ட ரசிகரின் முகத்தில் குத்துவிட்ட கால்பந்தாட்ட வீரர்..!3 போட்டிகளில் விளையாட தடை..!

கால்பந்தாட்ட ரசிகரின் முகத்தில் குத்துவிட்ட கால்பந்தாட்ட வீரர் நெய்மருக்கு 3 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டியை கேலரியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரசிகர் ஒருவரை பிஎஸ்ஜி அணியின் முன்னணி வீரரான நெய்மர் முகத்தில் குத்தியுள்ளார். பிரான்ஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் மற்றும் ரென்னெஸ் அணிகள் மோதியது.இதில் இரு அணிகளும்  தலா இரண்டு கோல் அடித்து சமநிலையில் இருந்த நிலையில் பெனால்டி சூட்அவுட் முறையின் மூலமாக ரென்னெஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் … Read more