கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் நடித்து வரும் தேவராட்டம் படத்தின் எக்ஸ்குளூஸிவ் ஸ்டில்ஸ்!

தமிழில் “குட்டி புலி”, “கொம்பன்”, “மருது” ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் தற்போது  கௌதம் கார்த்திக் நடித்து வரும் திரைப்படம்  தேவராட்டம் . இப்படத்தின் புதிய புகைப்படங்களை  படதயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்ப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் குவியும் லவ் லெட்டர் அதிர்ச்சியாக தடம் வித்யா பிரதீப்

இவரை பலர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசினார். அதில் அவர் கூறியது, தனக்கு இன்ஸ்டாகிராமில்  வரும் கமெண்ட்களை படிப்பதாகவும். வித்யா பிரதீப் சின்னத்திரையிலும் ,சினிமாவிலும் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் தற்போது சினிமாவிலும், சீரியலிலும் ரொம்ப பிசியாக நடித்து வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாயகி” சீரியலில் நடித்து வருகிறார்.இந்த சீரியல்கள் மூலம் இவருக்கு பல பெண் ரசிகைகள் உள்ளனர். இவர் சமீபத்தில் வெளியான “தடம்” திரைப்படத்தில் போலீஸ் … Read more

பத்திரிகையாளர் சந்திப்பில் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த நடிகைகள் வீடியோ உள்ளே

பிரபல சீரியல் நடிகை களான நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் இருவரும் ஹோலி பண்டிகை விளையாடிக் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். சில நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட இந்தியாவில் மிக சிறப்பாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.  பல நடிகைகள் வண்ண பொடிகளை தூவி கொண்டு விளையாடிய காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள். மேலும் சில பிரபலங்கள் தங்கள் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை சமூக வலைத் தளங்களில் … Read more

PM நரேந்திர மோடி திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை

சந்திப் சிங்ஷே புது படத்திற்காக படப்பிடிப்பு இடத்தை பார்க்க மொரீஷியஸுக்கு சென்றார். அவர் தங்கி இருந்த ஹோட்டலில் சுவிச்சர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அன்பாக பேசி அவர் தங்கி இருந்த அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை PM நரேந்திர மோடி என்ற தலைப்பில் இயக்குனர் ஓம்ங் குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.இப்படத்தை  … Read more

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிடித்ததால் தான் கட்சியில் சேர்ந்தேன் “இந்தியன்” பட நடிகை

செய்தியளர்களிடம் பேசிய அவர் , வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாகவும் ,மேலும் தேர்தலில் நான் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் சேரவில்லை. ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஊர்மிளா மடோன்த்கர். இவர் தமிழில் சங்கர் இயக்கிய “இந்தியன் “திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று டில்லியில் காங்கிராஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டிற்கு சென்று சந்தித்த பேசிய நடிகை ஊர்மிளா மடோன்த்கர் ராகுல் காந்தி வாழ்த்துக்களை பெற்று காங்கிரஸ் கட்சியில் … Read more

புது மாப்பிள்ளை விஷாலுக்கு வந்த சோதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

படப்பிடிப்பில்  சண்டை காட்சி படமாக்கப்பட்டது அப்போது எதிர்பாராத விதமாக கை, கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தற்போது மருத்துவனையில் ஓய்வு எடுத்து வருகிறார். விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகராக வலம் வருகிறார்.இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராகவும் , திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் “சண்டக்கோழி -2” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது .தற்போது “அயோக்கிய “திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்து உள்ளார். இப்படத்தை … Read more

ஹ்ரித்திக் ரோஷன் என்றால் முத்த காட்சியில் நடிக்க தயார் நடிகை தமன்னா

நான் படங்களில் முத்தக் காட்சியில் நடிப்பது இல்லை. ஆனால் ரித்திக் ரோஷனாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தோழிகளிடம் ஜோக்கடிப்பேன். அவருடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிப்பேன்” என தமன்னா தெரிவித்துள்ளார்.  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா.இவர் தமிழில்”கேடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்பு தமிழில் பிரபல நடிகர்களான விஜயுடன் “சுறா” படத்திலும், அஜித்துடன் “வீரம்” படத்திலும், கார்த்தியுடன் “சிறுத்தை” படத்திலும் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா உடன் “தேவி” என்ற படத்தில் … Read more

நயன்தாராவிற்க்காக ட்விட்டரில் மோதிக்கொண்ட விக்னேஷ் சிவன்

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் டுவிட்டரில் “பெண்களின் பாதுகாப்புக்கு நயன்தாரா எப்போதும் துணையாக இருக்கிறார். அவரது படங்களில் “மீ டூ”வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார். இதனை சமூக வலைத்தளத்தில் சில காரணங்களுக்காக அவர் வெளிப்படுத்தவில்லை” என சித்தார்த்துக்கு பதிலடி கொடுத்தார். நடிகைகள் பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்திய “மீ டூ” இயக்கம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது. “மீ டூ” இயக்கத்தை பல நடிகைகள்  ஆதரவு கூறினார். ஆனால் சில நடிகைகள் ஒன்றும் பேசவில்லை. சமீபத்தில்  “கொலையுதிர் காலம்” பட … Read more

கீர்த்தி சுரேஷின் முதல் படமே பாதியில் நின்றது அதுவும் இந்த நடிகருடான

“இது என்ன மாயம்” படத்திற்கு  முன்பே சில்லுன்னு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒரு படம் நடித்தார் அந்த படம் பாதியிலேயே நின்று விட்டது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக  கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். இவர் தெலுங்கு , தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்  தமிழில் “இது என்ன மாயம்” படத்தில் மூலம் அறிமுகமானார். அதன் பின்” ரஜினிமுருகன்” ,”தொடரி”, … Read more

அருண் விஜய் திரை பயணத்தில் மைல் கல் ‘தடம்’! மிரட்டும் 25 நாள் வசூல் நிலவரம்!

அருண் விஜய் திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக உருவெடுத்து உள்ளது. இப்படம் 25 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 20.7கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து அருண் விஜய்க்கு பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் வெற்றிக்காக பல வருடங்கள் கடுமையாக உழைத்து தற்போது அதன் பலனை கொஞ்சம் அனுபவித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அருண்விஜய். இவரது நடிப்பில் தடையறதாக்க ,குற்றம்23, ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் என்னை அறிந்தால் … Read more