ஓட்ஸை இப்படி சாப்பிட்டால் மிக வேகமாக எடை குறையுமாம்! உங்களுக்கு தெரியுமா?

இந்தியர்கள் அதிகமாக முதலில் காலை உணவுக்கு இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் என மிகவும் நார்மலான இந்த உணவுகளை தான் எடுத்துக்கொண்டிருந்தனர். தற்போதைய நவீன காலகட்டத்தில் அவைகள் எல்லாம் மாறிவிட்டது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இட்லி தோசைக்கு பதிலாக தற்போது ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிரெட் டோஸ்ட் என சில சாப்பாடுகள் வந்துவிட்டது. இந்நிலையில் இந்த ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும் என கூறுவதால் பலரும் அதை அப்படியே வாங்கி சூடான பாலை ஊற்றி சாப்பிடுகிறார்கள். … Read more

பாண்டியன் ஸ்டோர் அண்ணியின் உண்மையான மகன் மற்றும் கணவர் – வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய சின்னத்திரை நடிகை தான் சுஜாதா மோகன். இவரது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதையும், பகிர்வதையும் வழக்கமாக கொண்டவர் சுஜாதா. தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவர்  எடுத்துக்கொண்ட அண்மை புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம், View this post on Instagram   Family time???? @[email protected] A post shared by Sujitha Dhanush (@sujithadhanush) … Read more

தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையின் லட்சியம் – சமந்தா!

பள்ளிகளை திறந்ததில் பெருமிதம் தெரிவிக்கும் சமந்தா சமந்தாவின் வாழ்க்கை லட்சியம் கல்லூரியை திறந்து தரமான கல்வியை தருவதாம்.  நடிகை சமந்தா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் சில வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஐதராபாத்தில் பள்ளி குழந்தைளைகளுக்கான பள்ளி கூடம் ஒன்றை தனது நண்பர்களுடன் சேர்ந்து திறந்து வைத்தார். இதற்கு பல்வேறு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், அண்மையில் … Read more

மிளகாயில் இவ்வளவு மருத்துவக்குணங்களா? தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

மிளகாயின் மருத்துவகுணங்கள்  மிளகாயின் நன்மைகள்  மிளகாயை யாருமே மருந்து பொருளாக நினைப்பது கூட இல்லை. ஏனென்றால் இந்தியர்களின் எந்த உணவிலும் மிளகாய் அல்லது மிளகாய் போடி இல்லாத சமையலே இருக்காது. காரடசரமான உணவுகளுக்கு தலைவனாக விளங்கும் இந்த மிளகாய் சில மருத்துவக்குணங்களையும் உள்ளடக்கியது என்பது நிதர்சமானமாகிய உண்மை. மிளகாயின் மருத்துவகுணங்கள்: உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. … Read more

வைட்டமின்கள் வேணும்னு இப்படியெல்லாமா தவம் கிடப்பிங்கா இலியானா!

நடிகை இலியானா தமிழ் திரையுலகில் நண்பன் எனும் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமாகினார். இவர் அதனை தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சிக்கு சற்றும் குறை வைக்காமல் தனது ரசிகர்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருப்பவர் இவர். தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில், கடற்கரை அருகே அமர்ந்துகொண்டு தனக்கு சில வைட்டமின்கள் தேவை என்று கவர்ச்சி புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,   … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தை தலை தெறிக்க கொண்டாடும் பிரபல முன்னணி நிறுவனம்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை கடலென திரண்டு வருகின்றனர். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு,சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாராட்டுகளை … Read more

இவ்வளவு சிறிய ஏலக்காயில் இத்துணை பயனா? வாங்க பார்ப்போம்!

சாதாரணமாக தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பல உணவுகளுக்கு பயன்படுத்தப்படுவது  ஏலக்காய். உணவில் சேர்க்கப்படும் ஏலக்காய் உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு, நீர், மற்றும் கிருமிகளை வெளியேற்றும். வாசனை பொருட்களின் ராணியாக திகழும் ஏலக்காயின் பிறப்பிடம் இந்தியா தான். இது இயற்கை எழில் கொஞ்சும் காடு சார்ந்த பகுதிகளில் விளைகிறது. இது இஞ்சி வகையை சார்ந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடம் ஏலக்காய்க்கு உண்டு. சாதாரணமாக தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பல உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த … Read more

2020-ம் ஆண்டு உங்கள் காதலிக்கு இந்த மாதிரி கிப்ட் கொடுத்து அசத்துங்க..!!

இந்த ஆண்டு முடிவதற்கும் வருகின்ற ஆண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ளது அதாவது இன்னும் மூன்று நாட்களே உள்ளது. உங்கள் மனைவிக்கு அசத்தலான கிப்ட் கொடுத்து அசத்தலாமே.  இந்த ஆண்டு முடிவதற்கும் வருகின்ற ஆண்டை வரவேற்க இன்னும் சில நாட்களே உள்ளது அதாவது இன்னும் மூன்று நாட்களே உள்ளது, வருகிற புதிய ஆண்டை எப்படி மகிழ்ச்சியாக வரவேற்கலாம் என்று நினைப்பீர்கள். அதிலும் திருமணம் ஆன புதிய கணவர் மனைவிகள் மற்றும் காதலித்து கொண்டிருக்கும் காதலர்கள் என … Read more

ஆண்களே உஷார்! இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலி கழட்டி விட போறாங்கனு அர்த்தம்..!!

காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வாகும். அனைவரின் வாழ்க்கையிலும் காதல் இன்றியமையாத ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. திருமண வாழ்க்கையில் மற்ற விஷயங்களைப் போலவே உடலுறவிற்கும் முயற்சி தேவை. சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது சலிப்புத்தண்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.முக்கியமாக நீங்களும் உங்கள் துணையும் புரிதலுடன் இருக்க வேண்டும். சரியான வழியை தேர்ந்தெடுப்பது மிக அவசியமான ஒன்று.. காதலியோ அல்லது மனைவியோ உங்களது உறவில் இருந்து போவரத்துக்கு முன்னாள் சில அறிகுறிகளை கொடுத்து … Read more

சீனாவில் நடந்த நகைச்சுவை சம்பவம்..கதவை திறக்க முடியாமல் தவிக்கும் திருடன்..!!

சீனாவில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில்பதிவாகியுள்ளது. அலாரம் சவுண்ட் கேக்க ஆரமித்ததும் திடிரென பயந்த போன திருடன் கதவை எப்படி திறக்க வேண்டும் என்பதை மறந்து விட்டான். சீனாவில் ஏடிஎம் ஒன்றில் கொள்ளை அடிக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதவாது ஏடிஎம்மில் திருட வந்தபோது கதவு தன்னால் பூட்டிக் கொண்டது.சில நேரம் கழித்து அலாரம் சவுண்ட் கேக்க ஆரமித்துவிட்டது இதனை அடுத்து திடிரென பயந்த போன திருடன் கதவை எப்படி திறக்க … Read more