டாஸ் வென்ற நியூஸிலாந்து! முதலில் பேட்டிங் தேர்வு !

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்கள்: லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன் ), ரிஷாப் பந்த், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் … Read more

இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறுமா ?

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது.இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெரும் அணி மட்டுமே வருகின்ற  ஜூலை 14 -ம் தேதி  லண்டனில் உள்ள  லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியும். இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் லீக் போட்டியில் கடந்த ஜூன் 13- ம் தேதி … Read more

2008-ம் ஆண்டு உலகக்கோப்பையில் செய்த சாதனையை மீண்டும் செய்வரா கோலி ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

உலகக்கோப்பை தொடர் தற்போது வெகு விறுவிறுப்பாக இங்கிலாந்தில்  நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் மொத்தமாக பந்து அணிகள் கலந்து கொண்டனர்.அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியும்  ஒரு போட்டியில் மோத வேண்டும். அப்படி அனைத்து அணிகளும் 9 லீக்  போட்டிகளில் விளையாடியது.அதில் முதல் நான்கு இடத்தில் இருக்கும்  இந்தியா ,ஆஸ்திரேலியா , இங்கிலாந்து மற்றும்  நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதிக்கு பெற்று உள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் வருகின்ற … Read more

உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் !

நேற்றை போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி  50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 305 ரன்கள் எடுத்தனர்.பின்னர் இறங்கிய  நியூஸிலாந்து அணி 45 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 186 ரன்கள் எடுத்து 119 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில்  மூன்றாவது வீரராக … Read more

நியூஸிலாந்தை கதறவிட்ட இங்கிலாந்து !அரையிறுதிக்கு முன்னேற்றம் !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் , ஜேசன் ராய் இருவருமே களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இருவருமே நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.ஜேசன் ராய் 61 பந்தில் 60 ரன்கள்  எடுத்து 8 பவுண்டரி … Read more

ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியில் நியூஸிலாந்திற்கு 306 ரன்கள் இலக்காக வைத்த இங்கிலாந்து !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதி வருகிறது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெறுகிறது . இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ் , ஜேசன் ராய் இருவருமே களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.  இருவருமே நிதானமாக விளையாடி அரைசதத்தை நிறைவு செய்தார்.ஜேசன் ராய் 61 பந்தில் 60 ரன்கள்  … Read more

வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க உள்ள இங்கிலாந்து அணி !

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. நியூஸிலாந்து அணி வீரர்கள்: மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன் ), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்) , கொலின் டி கிராண்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷாம், மிட்செல் சாண்ட்னர், டிம் சவுத்தி, மாட் ஹென்றி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் … Read more

இன்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுமா ?!

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது. இங்கிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வெற்றியும் ,3 போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது.இதனால் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையில் 8 போட்டியில் விளையாடி 5 போட்டியில் வெற்றியும் … Read more

உலகக்கோப்பையில் பந்து வீச்சில் முதலிடத்தில் உள்ள ஸ்டார்க்!

நேற்று முன் தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் … Read more

ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி இரண்டு இடத்தை பிடித்த ட்ரெண்ட் போல்ட்!

நேற்று நடைபெற்ற  இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா அணி மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி  நடைபெற்றது .போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் அடித்தனர். நியூஸிலாந்து அணி 43.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 157 ரன்கள் எடுத்து  86 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் … Read more