இன்றும் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு !

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. களமிறங்கிய  நியூஸிலாந்து அணி  46.1 ஓவரில்  211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை இழந்து  விளையாடி கொண்டு இருந்த  போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வந்ததால் போட்டியை மீண்டும் இன்று நடைபெறும் என   நடுவர்கள் அறிவித்தனர். நேற்று நின்ற இடத்தில் … Read more

நேற்றைய உலகக்கோப்பை போட்டியின் போது நான்கு பேர் கைது!

நேற்று நடந்த முதல்அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியும் முதலில் களமிறங்கி 46.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் அடித்தனர்.அப்போது மழை குறுக்கிட்டதால் மீதம் உள்ள போட்டி இன்று தொடரும் என நடுவர்கள் கூறினார். இப்போட்டியில் ரசிகர்கள் நான்கு பேர் காலிஸ்தான் இயக்கம் சார்பாக தனிநாடு கோரிக்கையை  முன்  வைத்து போராட்டம் நடத்தினர். மைத்தனத்தில் அரசியல் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அந்த நான்கு பேரையும் காவல் துறை … Read more

நியூஸிலாந்து அணியில் அதிக ரன்கள் அடித்து கேன் வில்லியம்சன் சாதனை !

நேற்றைய போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. நியூஸிலாந்து அணி 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் இன்று மீண்டும் போட்டி தொடங்க உள்ளது.இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. லீக் போட்டிகளில் நியூஸிலாந்து அணி விளையாடிய 8 போட்டிகளில் தொடர்ந்து 5 போட்டிகளில் … Read more

நேற்றைய போட்டி மூலம் புதிய உலக சாதனை படைத்த தோனி !

நேற்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மார்ட்டின் குப்டில்ஒரு  ரன்னில் வெளியேறினர். இந்நிலையில்  நியூஸிலாந்து அணி  46.1 ஓவரில்  211 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட்டை இழந்து  விளையாடி கொண்டு … Read more

பவர் ப்ளே ஓவரில்  மிக குறைந்த ரன்கள் அடித்த அணியில் நியூஸிலாந்து முதலிடம் !

நடப்பு கோப்பையில் அரைஇறுதி போட்டியில் நேற்று இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.இப்போட்டி மைதானத்தில் நடை பெற்றது.டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பும்ரா வீசிய வேக பந்து வீச்சில்  மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர். இப்போட்டியில் நியூஸிலாந்து அணி பவர் ப்ளே ஓவரான முதல் பத்து ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து குறைந்த ரன்னான 27 ரன்கள் … Read more

கடந்த உலகக்கோப்பையை விட நடப்பில் பார்ம் அவுட்டில் இருக்கும் மார்ட்டின் குப்டில்!

நேற்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் , ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கியதிலே இருந்து தடுமாறி இருவருமே விளையாடினர். இப்போட்டியில் மார்ட்டின் குப்டில் 14 பந்தை சந்தித்து 1 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்நிலையில் நடப்பு உலககோப்பையில் … Read more

மிரட்டிய மழை நாளை மீண்டும் இந்தியா -நியூஸிலாந்து போட்டி !

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பும்ரா வீசிய வேக பந்தில் மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர். பின்னர் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 67 , … Read more

டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இருந்தால் இது தான் இந்தியாவிற்கு இலக்கு !

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதி வருகிறது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பும்ரா வீசிய வேக பந்தில் மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர். பின்னர் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 67 … Read more

இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் !

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதி வருகிறது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே  மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர். இந்திய அணி பந்து வீச்சில் திணறிய நியூஸிலாந்து அணி திணறி வந்த நிலையில் … Read more

இன்று நடைபெறும் போட்டியின் மைதானத்தின் மேலே விமானங்கள் பறக்கத் தடை!

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த ஜூன் 29-ம் தேதி நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும் ,ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. அப்போட்டியின்  போது மைதானத்தின் மேலே “பாகிஸ்தானுக்கு நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் விமானம் ஓன்று பறந்து சென்றது. இந்த செயலுக்கு ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில் மீண்டும் லீட்ஸில் நடைபெற்ற போட்டியின் போது இந்தியா -இலங்கை அணிகள் மோதிய போது அப்போது மைதானத்தின் மேலே “காஷ்மீருக்கு நீதி வேண்டும்” என்ற வாசகத்துடன் … Read more