தல என அஜித்குமாரை அழைக்க இதுதான் காரணம்.! – நவ்தீப்.!

அஜித்குமாருடன் நவ்தீப் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  நடிகர் அஜித் குமார் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தீபாவளிக்கு படத்தை வெளியீட திட்டமிட்டுள்ளனர். அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வலிமை படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறும் போது, சில பைக் ரைடர்ஸ்சுடன் சேர்ந்து பயணம் செய்த சில புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. அதைபோல் தற்போது அறிந்தும் அறியாமலும் … Read more

பல வருடங்களுக்கு பின் நடிகர் அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்!

நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ள பிரபல நடிகர்.  நடிகர் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது அஜித்தின் வலிமை படத்தில், நடிகர் நவ்தீப் வில்லனாக நடிப்பதாக இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இவர் … Read more