அமெரிக்காவே ஒரு கலக்கு கலக்கி வரும் நடிகர் நெப்போலியன்.! என்னலாம் செய்கிறார் தெரியுமா?

Actor Napoleon

நடிகர் நெப்போலியன் பாரதிராஜா இயக்கிய ‘புது நெல்லு புது நாத்து’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் தொடர்ந்து ரஜினியின் எஜமான் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், சீவலப்பேரி பாண்டி  படத்தின் மூலம் ஹீரோவாக நடித்ததன் மூலம் அவருக்கு இது திருப்புமுனை படமாக அமைந்தது. வெளிநாட்டில் செட்டிலாகி வாழ்ந்த வந்த இவர் சமீப காலமாக தமிழ் படங்களில் நடிப்பது குறைவு. கடைசியாக இவர் அன்பறிவு படத்தில் தாத்தாவாக நடித்திருந்தார். அதன் பின், … Read more

நெப்போலியன் சார்பில் ரூ 25 லட்சம் கொரோனா நிதி..!!

முதல்வரிடம் நடிகர் நெப்போலியன் சார்பில், ரூ 25 லட்சம் கொரோனா நிதிக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் மற்றும் முன்னாள் … Read more

பிரபல நடிகருக்கு தாத்தாவாக நடிக்கும் நெப்போலியன்.!எந்த படம் தெரியுமா.?

ஹிப் ஹாப் ஆதி தற்போது நடித்து வரும் அன்பறிவு படத்தில் அவருக்கு தாத்தாவாக நெப்போலியன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நான் சிரித்தால் . ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஆதி . “அன்பறிவு”என்று டைட்டில் வைத்துள்ள இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக “சிவப்பு மஞ்சள் … Read more

அஜித்திற்கு வில்லனாக நடிக்க மாட்டேன்- நெப்போலியன்.!

நடிகர் நெப்போலியன் அஜித்திற்கு வில்லனாக நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் நெப்போலியன். இவருடைய மகனுக்கு உடல் நலம் சரியில்லாததால் நடிகர் நெப்போலியன்அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார், மேலும் இவர் தற்பொழுது டெவில்ஸ் நைட்’ என்ற ‘ஹாலிவுட்’ படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இணையதள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்யும் பொழுது நடிகர் விஜயுடன் நடந்த பிரச்சனை பற்றி கூறியுள்ளார் “போக்கிரி படம் எடுக்கும் பொழுது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் அன்றிலிருந்து அவருடைய … Read more

பேரரசன் நெப்போலியன் எழுதிய காதல் கடிதம்…!!

பிரெஞ்சு பேரரசன் நெப்போலியன் அவரது காதலி ஜோசபைனுக்கு எழுதியது காதல் கடிதம் குறித்து இந்த காதலர் தினத்தில் நாம் பார்க்கலாம்… ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தின் பல்வேறு நாடுகளின் கொண்டாட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம் . உன்னை விட்டு பிரிந்த பின்னர் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் நான். உன்னோடு அருகில் இருப்பது தான் எத்தனை சந்தோசமானது ? ஓயாமல் உன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து … Read more