தல அஜித், சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ந்து இறங்கி அடிக்க உள்ள தளபதி விஜய்?!

தளபதி விஜயின் 64வது திரைப்படமாக மாஸ்டர் படம் தயாராகி வருகிறது.  அவரது 65வது படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.  தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்.பி பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் தனது 65வது படத்திற்கான வேளைகளில் தற்போதே பிசியாகி … Read more

மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்!? நம்ம வீட்டு பிள்ளை 2-ஆம் பாகமா?!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நம்ம வீட்டு பிள்ளை இயக்குனர் பாண்டியராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக நான் டாக்டர் திரைப்படம் தயாராகி வருகிறது. அதனை அடுத்து ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படமும் தயாராகி வருகிறது. அது போக இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் ஒரு படம், ‘ஹீரோ’ … Read more

சன் பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பு : 'நம்ம வீட்டு பிள்ளை' டெலிட் செய்த காட்சி வெளியீடு..!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிய படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. மெரினா’ மற்றும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் முன்றாவது முறை பாண்டிராஜ் உடன் இணைந்துள்ளார். இப்படம் கடந்த செப்.27ம் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போடுகிறது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், … Read more

இன்று மாலை “காந்த கண்ணழகி” வீடியோ பாடல் ரிலீஸ்..!

மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படத்தில் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரகனி, யோகி பாபு , நட்டி நடராஜ், ஆர்.கே சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் … Read more

7 நாள் பிரமாண்ட வசூல்! சிவகார்த்திகேயனுக்கு பிளாக்பஸ்டராக அமைந்த நம்ம வீட்டு பிள்ளை!

சிவகார்த்திகேயன் நடிப்ப்பில் சென்றவாரம் வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும்,, நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் பாரதிராஜா, சூரி, ‘சதுரங்க வேட்டை’ நடராஜ், சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் படம் தமிழ் குடும்பங்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இப்படம் 7 … Read more

MR.லோக்கல் மொத்த வசூலையும் அடித்து நொறுக்கிய நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த சீமராஜா, MR.லோக்கல் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதால் அடுத்து தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளையை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தற்போது எதிர்பார்த்ததற்கு பலனாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை எடுத்திருந்த பாண்டிராஜ் இயக்கியிருந்தார். சன் … Read more

படத்தின் ஷூட்டிங் முடியவே இல்லை! மீண்டும் அதே இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கி உள்ளார். அதனை, அடுத்து தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் சிவா நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது … Read more

ஒரு தடவை ஜெயிச்சா ஒதுக்கமாட்டாங்க! ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கனும்! நம்ம வீட்டு பிள்ளை ட்ரெய்லர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தினை கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். அணு இம்மானுவேல் ஹீரோயினாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவாவுக்கு தங்கையாகவும் நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ‘நட்டி’ நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, … Read more

75 நாட்களில் முடிந்தது நம்ம வீட்டுப் பிள்ளை! இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஒப்பந்தமாகும் போது சிவகார்த்திகேயன்,  மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படமும், இன்று நேற்று நாளை பட ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வந்தார். அதற்கிடையில் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்காக 75 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து இருந்தார். அதற்குள் இயக்குனர் பாண்டிராஜ் வேகவேகமாக ஷூட் செய்து , படத்தை … Read more

இந்த வருடம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வெளியாக காத்திருக்கும் தமிழ் திரைப்படங்கள்!

செப்டம்பர் மாதம் 6 தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்யா நடிக்கும் மகாமுனி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அடுத்ததாக செப்டம்பர் 20ஆம் தேதி கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் காப்பான் திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அதற்கடுத்ததாக செப்டம்பர் 27ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துவரும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. அதே தினத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா திரைப்படமும் திரைக்கு வரும் என … Read more