6 மாத பரோல் கோரிய வழக்கு : நளினியை 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பரோல் கோரிய வழக்கில் நளினியை வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். மகள் திருமண ஏற்பாடுகளுக்காக 6 மாத பரோல் கோரிய வழக்கில் நளினியை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.வேலூர் சிறையில் உள்ள நளினியை வரும் 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு … Read more