பணத்திற்காக 12 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப திட்டமிட்ட தம்பதி ..!

கேரளா மாநிலம் கொச்சிவடுதலா பகுதியை சேர்த்தவர் பிபின் (25).இவரது மனைவி வர்ஷா (19)இவர்கள் அதே பகுதியில் பாஸ்ட் புட் நடத்தி வருகின்றனர்.இந்த கடையில் லிதின் (19) என்பவர் வேலை செய்து வந்து  உள்ளார். பிபின் வீட்டு மாடியில் ஒரு குடும்பத்தினார் வசித்து வந்து உள்ளனர்.அவர்களுக்கு 12 வயதில்  ஒரு மகள் உள்ளார். அவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.பிபின் வீட்டிற்கு லிதின் அடிக்கடி வருவது வழக்கம். அப்படி வருகையில் அந்த சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் … Read more