வரலாற்றில் இன்று !! மை லாய் படுகொலைகள்’ நிகழ்த்தப்பட்ட தினம்!!

வரலாற்றில் இன்று (மார்ச் 16) மை லாய் படுகொலைகள்’ நிகழ்த்தப்பட்ட தினம் ஆகும். வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 504 அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும். மை லாய் படுகொலைகள் (My Lai Massacre) என்பது தெற்கு வியட்நாமில் மார்ச் 16, 1968 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கப் படைகளினால் 504 அப்பாவி பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிப்பதாகும். இந்த படுகொலை சம்பவத்தில் … Read more