இசை அமைப்பாளராக களமிறங்கும் நடிகர் ஜெய்.!

சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம், இஸ்வரன். இந்த படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதற்கு முன்பு ஜெய் கதாநாயகனாக நடித்த இரண்டு படங்களை சுசீந்திரன் இயக்கினார். அதில் ஜெய் “சிவ சிவா” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை மென்டிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கதாநாயகியாக மீனாட்சி நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்களான காளி வெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், இயக்குனர் முக்தார் கான் உள்ளிட்ட பலர் … Read more

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ்-க்கு கௌரவ "டாக்டர்" பட்டம் !

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் வருகின்ற அக். 20ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிலருக்கு கௌரவ ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்.பி-யுமான ஏ.சி சண்முகம் அறிவித்திருந்தார். அதன்படி 20ம் தேதி டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டி.ஆர்.டி.ஓ தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகையும், … Read more

ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு விரைவில் டும் டும்….!

  இன்று ஹிப்ஹாப் இசையமைப்பாளரும்,இயக்குனரும்,நடிகருமான ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு இன்று திருமண நிச்சயார்த்தம் நடைபெற்றது.இந்த விழாவானது அவரது வீட்டில் வைத்து மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. இவர் சமீபத்தில் இயக்கி,இசை அமைத்து நடித்த படமான ” மீசைய முறுக்கு “ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது என்பது குறுப்பிடத்தக்கது.