ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் முகின்.! ஹீரோயின் யார் தெரியுமா.?

பிக்பாஸ் முகின் தனது முதல் படத்தை அஞ்சனா அலிகான் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதை வென்றவர் முகின் ராவ். அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான முகேன் அதன் டைட்டிலையும் தட்டி சென்றார். இந்த நிலையில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் அவரது முதல் படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தினை நானி மற்றும் நித்யா மேனன் நடித்த … Read more

கற்பனை செய்யாத அளவிற்கு வலியை அனுபவித்தேன்.! பிக்பாஸ் முகேன் காதலி  வேதனையுடன் வெளியிட்ட வீடியோ.! 

பிக்பாஸ் பிரபலமான முகேன் அவர்களின் காதலி நதியா சைபர் புல்லிங் குறித்து வேதனையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 ன் வெற்றியாளர் முகேன். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போதே காதலியான நதியா குறித்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட நதியாவின் பிறந்தநாளை முகேன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது முகேன் காதலியான நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைபர் புல்லிங் குறித்த … Read more

டேய்… முகேனு, கவிணு, தர்ரு போர் அடிக்குதடா – சாண்டி.!

குழந்தையாக மாறி முகேன், கவின் மற்றும் தர்ஷனிடம் பேசும் சாண்டியின் குறும்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கலா மாஸ்டரின் செல்ல சிஷ்யன் தான் சாண்டி. ஆரம்பத்தில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி வந்தார். அதன் பின்னர், சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். சாண்டியை மட்டுமில்லாமல் அவரின் மகள் லாலாவும் ரசிகர்கள் இடையில் மிகவும் பிரபலமானார்.பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் குழந்தை … Read more

பிரதமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட முகின் ராவ் !

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் 12 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் இலங்கையில் இருந்து லாஸ்லியா, தர்ஷன் மற்றும் மலேசியாவில் இருந்து முகின் ராவ் ஆகியோரும் பங்கேற்றனர். இதில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி, இயக்குனர் சேரன், சரவணன், வனிதா, ஷெரின், மதுமிதா ஆகிய முக்கிய பிரபலங்களும் பங்கேற்று சிறப்பித்தனர். இதில் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் சீசன் 3 பட்டத்தை வென்று … Read more

பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட முகன்..! காரணம் இதுதானா..!

சமீபத்தில் ஒரு பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3-யில்  கலந்துகொண்டார் மலேசிய பாடகர் முகன். இப்போட்டியில் முகன் டைட்டில் வின்னர் வென்றார். இந்த நிகழ்ச்சி இரண்டு வருடத்திற்கு முன் முடிந்துள்ள நிலையில் முகன் மீண்டும் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீபாவளி தொடங்க உள்ள நிலையில் அனைத்து மக்களும் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதை தொடர்ந்து மலேசியாவில் உள்ள  ஒரு கடைக்குச் சென்ற முகனை அங்குள்ள ரசிகர்கள் விடாமல் துரத்தி … Read more

இளைய தளபதி விஜய்யாக மாறிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்..!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த முகின் டைட்டிலை வென்றார். இதில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டியாளர்களாக கலந்து கொண்டாலும், போட்டியின் இறுதியில் அனைவருமே நெருங்கிய நண்பர்களாக தான் வெளியே வந்துள்ளனர். இந்நிலையில், வெளியே வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்ற நண்பர்களுடன் இணைந்து வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் 3 கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு அனைவரும் டான்ஸ் மற்றும் … Read more

தர்ஷன் மற்றும் முகின் ரசிகர்களின் அட்டகாச செயல்..!

விஜய் டிவியில் சிறப்பாக நடந்து முடிந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் மலேசியாவை சேர்ந்த முகினும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் சேர்ந்தனர். இதில் முகின் வெற்றி பெற்று டைட்டிலை தட்டி சென்றார். இந்நிலையில், இவர்களின் ரசிகர்கள் மீம்ஸ் ஒன்றை தயார் செய்து வைரலாக்கி வருகின்றனர். இந்த மீம்ஸ்ல் “ஹலோ போலீஸ் ஸ்டேஷன், இவர்கள் என் இதயத்தை திருடிவிட்டனர்” என உருவாக்கி உள்ளனர்.

மலேசியா முருகன் கோவிலுக்கு பிக்பாஸ்3 கோப்பையை கொண்டு சென்ற முகின்…!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இவரின் “அன்பு ஒன்று தான் அனாதை” என்ற வசனமும் “நீ தான்” என்ற பாடலும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முகின் தனது … Read more

பிக்பாஸ் 3 முகினை வரவேற்ற மலேசியா…! வைரலாகும் வீடியோ…!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். இவரின் “அன்பு ஒன்று தான் அனாதை” என்ற வசனமும் “நீ தான்” என்ற பாடலும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முகின் தனது … Read more

'கலாச்சார பெண் தான் அழகு' என்ற பிக்பாஸ்3 டைட்டில் வின்னர்..!

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி, நீ தான் என்ற பாடலை பாடியதால் முகின் ராவ் அனைவராலும் அறியப்பட்டார். இதன் பின் சிறிய சிறிய சேனல்கள் அனைத்தும் முகினை இண்டர்வியூ எடுக்க தொடங்கினர். அவ்வாறு இந்தியா கிளிட்ஸ் தமிழ் சேனலும் … Read more