படவாய்ப்பு இல்லாததால் நடிகை நிகிஷா படேல் எடுத்த அதிரடியான முடிவு!

நடிகை நிகிஷா படேல் தெலுங்கு திரைப்படமான புலி படத்தில் நடித்ததன் மூலம் கதானாயகியாக அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவில் தலைவன் படத்தில் ஹிரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் கதாப்பாத்திரங்களை விட கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்.  இந்நிலையில், இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாத காரணத்தால், இவர் தென்னிந்திய சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளாராம். மேலும் இவர் தனது பூர்விக ஊரான லண்டனுக்கே சென்று தங்கவுள்ளாராம். 

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் நாயகியாக நடிப்பேன்! சர்ச்சை நடிகை அதிரடி!

நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்  மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், … Read more

படத்தின் புரோமோஷனுக்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சைக்கோ இயக்குனர்.!

பிரபல இயக்குநர் மிஷ்கின், திரைப்படம் ஒன்றின் போஸ்டரை தெருவில் இறங்கி ஓட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 66வது தேசிய விருது வழங்கப்பட்ட பாரம் திரைப்படத்தை பிரியா கிருஷ்ணசுவாமி என்ற பெண் இயக்கி இருக்கிறார். இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மிக சிறந்த படம் என்று தேசிய விருதில் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில் பாரம் திரைப்படம் 21ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே படத்தின் புரோமோஷனுக்கு இயக்குனர் மிஸ்கின் இறங்கி வேலை … Read more

தனது கதாபாத்திரம் வேடிக்கையாக இருக்கும்.! பிரபல நடிகையின் பளிச் பேட்டி.!

காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் தனது கதாபாத்திரம் வேடிக்கையாக இருக்கும் என அண்மையில் அளித்த பேட்டியில் சமந்தா தெரிவித்தார். கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று விக்னேஷ் சிவன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கி தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் இந்த படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தலைப்புடன் போஸ்டரை வெளியிட்டார். இதில் விஜய்சேதுபதி நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு 2வது முறைகயாக இவரது படத்தில் நடிக்கிறார். பின்னர் இவருக்கு … Read more

குட்டிக்கதை தெறிவிக்கவிட்ட சாதனை..மகிழ்ச்சியில் படக்குழு

‘மாஸ்டர்’ படத்தின் ‘ஒரு குட்டிக் கதை’ பாடல் உலகளவில் அதிகம் பேர் பார்த்த பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் மாஸ்டர் இந்தபடத்தில் அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டிக் கதை’ என்ற தலைப்பிலான பாடலை, காதலர் தினத்தன்று மாலை 5 மணிக்கு படக்குழுவால் வெளியிடப்பட்டது. Now this is special! 9 mil in one day 🥁🥁🥁Booom 🔥 and number … Read more

தளபதிக்கு பிறகு தான் தல-சூப்பர் ஸ்டார் எல்லாம்..தயாரிப்பாளர் தடாலாடி

நடிகர் விஜயின் படத்திற்கு தான் குடும்ப ரசிகர்கள் அதிகம்  விஜயை ஒப்பிடுகையில் நடிகர் அஜித் மற்றும் ரஜினி அடுத்தடுத்த இடத்தை வகிக்கின்றனர் என்று தயார்ப்பாளர் பளீச் பதில் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாகவும் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களாகவும் திகழ்ந்து வருபவர்கள் நடிகர் ரஜினி, நடிகர் விஜய், நடிகர் அஜித்.இந்த மூன்று நடிகர்களின் ரசிகர்கள் இடையே யார் முதலிடம் என்ற ஒற்றை கருத்து வேறுபாடு இன்றளவும் இருந்து கொண்டு தான் வருக்கிறது.இந்நிலையில்தற்போது பிரபல தயாரிப்பாளர் வலம் … Read more

தமிழ் படத்தில் ஹீரோவாக களமிறங்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

தமிழில் ட்விட்டுகளை மட்டும் பதிவிட்ட ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.  ஹர்பஜன் சிங் Friendship என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று மகிழ்ச்சியாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக தோனி தலைமையில் சென்னை அணியில் விளையாடி வருகிறார். அதனால் ஹர்பஜன் சிங் அவ்வப்போது அவரது … Read more

நடிகர்தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!

நடிகர் தனுஷின் 40 படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் ஃபஸ்ட்லுக் வரும் 9-தேதி வெளியாகியறது. நடிகர் ரஜினியின் பேட்ட படத்தை அடுத்து நடிகர்  தனுஷை வைத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் ஒன்றை இயக்குகிறார் இப்படம் தனுஷின் 40-வது படம் ஆகும். இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. எனவே டி40 என்று குறிப்பிட்டே செய்திகள் வெளியாகி வருகின்றன.படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். … Read more

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன் மாணிக்கவேல் ரீலிஸ் தேதி இதோ

 பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பொன் மாணிக்கவேல் படம் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக  அறிவித்தது படக்குழு நடிகர் பிரபு தேவாவின் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருபவர் முகில் இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பொன் மாணிக்கவேல்’ இந்தப் படத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடித்துள்ளார்.ஹீரோயினாகிய நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.படம் தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி. இருந்து துணிச்சலாக நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரியான ஜஜி பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் … Read more

ஒரே படத்தில் 8 இசையமைப்பாளர்கள்.! நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்.! அடித்தது அதிர்ஷ்டம்.!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் முதல் முறையாக 8 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் இசையமைப்பாளர்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது நடித்து வரும் தாராள பிரபு என்ற திரைப்படம், சமீபத்தில் இந்தியில் வெளியாகி அனைவரின் கவனத்தைப்பெற்ற விக்கி டோனர் என்ற திரைப்படம், இது … Read more