மே 10 -ஆம் தேதி – உலக அன்னையர் தினம்

ஆண்டுதோறும் மே 2 ஆம் ஞாயிற்றுக்கிழமை, உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த புனிதமான நாளில் நாம் நமது அன்னையின் ஆசிர்வாதத்தை பெற்று, அன்னைக்கு நன்றி கூற வேண்டும். அவரின் வேலைகளை அன்று ஒருநாளாவது செய்வது நம்மைப்போல பிள்ளைகளின் கடமை. சிலர், தங்களின் தாய்க்கு பரிசு பொருட்களையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்பர். இந்த புனித தினம், உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக, இங்கிலாந்து நாட்டில் 16ஆம் நூற்றாண்டிலிருந்து கொண்டாடி வருகின்றனர். இந்த புனிதமான … Read more

அன்னையர் தினம் உருவானது எப்படி தெரியுமா ?

இன்று நாம் அனைவரும் அன்னையர் தினத்தை மிக மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம். நாம் கொண்டாடுகிற அனைத்து பண்டிகைகளும் எதோ ஒரு காரணத்தினால் தான் உருவாகி இருக்கும். அந்த வகையில், நாம் இந்த பதிவில் அன்னையர் தினம் எவ்வாறு உருவானது என்பது பற்றி பார்ப்போம். அன்னா ஜார்விஸ் என்பவர் துவக்கி வைத்தது தான் இந்த அன்னையர் தினம். அன்னா ஜார்விஸ் திருமணமாகாதவர். ஆனால், இவர் அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால், இவரை மையப்படுத்தி அன்னையர் தினம் உருவாக்கப்பட்டது. சமூக நலனில் … Read more