சுவையான பூண்டு தோசை செய்வது எப்படி ?

சுவையான பூண்டு தோசை செய்யும் முறை.  நாம் தினமும் காலையில் விதவிதமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அனால், நம்மில் அதிகமானோர் காலியில், இட்லி, தோசை போன்ற உணவுகளை தன விரும்பி சாப்பிடுவதுண்டு. தாற்போது இந்த பதிவில் சுவையான பூண்டு தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  இட்லி மாவு – ஒரு கப்  பூண்டு – 25 பல்  இட்லி மிளகாய் பொடி – 2 மேசைக்கரண்டி  எண்ணெய் – 3 தேக்கரண்டி  செய்முறை  முதலில் … Read more

காலை உணவாக என்னவெல்லாம் சாப்பிடலாம்? என்னவெல்லாம் சாப்பிட கூடாது?

ஒரு மனிதனின் காலை உணவு என்பது மிக முக்கியம். இரவு சாப்பிட்டு விட்டு 10 மணி நேரம் கழித்து சாப்பிடுவதால் காலை உணவு சத்துள்ளதாக கண்டிப்பாக இருக்கவேண்டும். காலை உணவு சாப்பிடமாலோ, அல்லது சத்தற்ற உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமது நல்ல திறமைகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகும். ஆதலால் காலை உணவு மிக முக்கியம். காலை உணவில் முதலிடம் இட்லி தான். வேகவைத்த அரிசி உளுந்தமாவில் கார்போஹைடிரேட் அதிகளவில் உள்ளது. உடன் சாம்பாரில் கார்போஹைடிரேட் … Read more

காலையில் எழுந்த உடன் இதை குடிக்காதிங்க!

ஒரு நாள் முழுக்க நாம் எவ்வாறு வேலை செய்யப்போகிறோம் என்பதை தீர்மானிப்பது நாம் வெறும் வயிற்றில் அருந்தும் ஆகாரம் மட்டுமே. அது எந்தெந்த ஆகாரத்தை சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என பார்க்கலாமா. காலை எழுந்ததும் அரை மணி நேரத்திற்குள் குறைந்தது முக்கால் லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு முறையில் குடிக்க முடியாதவர்கள், அரை மணி நேரத்திற்குள் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு குடிக்கலாம். காலையில் வெந்நீரை விட குளிர்ந்த நீர் ( குளிர்சாதன பெட்டியில் வைத்த … Read more

உணவை கூட எப்பிடி சாப்பிட வேண்டுமென்ற வரையறை இருக்குங்க! எப்படி சாப்பிடணும் தெரியுமா?

உணவு என்பது மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். நாம் உயிர்வாழ்வதற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று, அதுபோல உணவும் அவசியமான ஒன்று தான். தற்போது, இந்த பதிவில் உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். காலை உணவு காலை உணவை எக்காரணத்தை கொண்டும் தவிர்க்க கூடாது. காலியில் நாம் சாப்பிடுவதை தவிர்க்கும் போது, நமது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது. காலையில் இரண்டு அல்லது மூன்று இட்லிகளாவது சாப்பிட வேண்டும். காலையில் … Read more