மலைக்கோட்டை வாலிபன் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

malaikottai vaaliban ott date

மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.  மலைக்கோட்டை வாலிபன்  மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மோகன் லால். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி விடும். ஆனால், மலைக்கோட்டை வாலிபன் சற்று அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம்.  இந்த திரைப்படத்தினை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்பவர் இயக்கி இருந்தார். சைரன் படம் உலகம் முழுவதும் … Read more

‘சிறந்த நடிகர், நேர்மையான அரசியல்வாதி’…மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல்.!

Vijayakanth - Mohanlal

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு மலையாள நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பிரபலங்கள் பலரும் அவருடைய மறைவுக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், த்ரிஷா, குஷ்பு, விக்ரம், பாரதிராஜா, அருண் விஜய், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கலை சமூக … Read more

இந்திய திரையுலகமே பங்கேற்கும் ‘கலைஞர் 100’ விழா….அதிர போகும் சென்னை!

Indian cinema -Kalaignar 100

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கு இந்திய முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல … Read more

கேரளா 2023 நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் முதல்வர் பினராயி விஜயன்.! ஒரே மேடையில் கமல், லால், மம்முட்டி.!

Kerala 2023 - CM Pinarayi Vijayan - Kamalhaasan - Mammutty - Mohanlal

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ‘கேரளா 2023 (Keraleeyam 2023)’ எனும் நிகழ்வு கொண்டாப்படுகிறது. இந்த ஒரு வார காலம் திருவனந்தபுரத்தில் கேரளா பற்றிய பல்வேறு சிறப்புகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள்,  கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. கேரளா 2023 (Keraleeyam 2023) விழாவினை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் துவங்கி வைத்தார். திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு … Read more

காதலில் ஆரம்பித்து லவ் வரை சென்றுள்ள சின்ன தளபதி-50.! இதுவாவது கை கொடுக்குமா.?!

தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுமானவர் நடிகர் பரத். இந்த படத்தை தொடர்ந்து காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படங்களை தொடர்ந்து பட்டியல், எம் மகன், வெயில், பழனி, வானம், போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரசிகர்கள் இவரை சின்ன தளபதி என்று அழைத்து வந்தனர். கடைசியாக இவரது நடிப்பில் வெற்றியடைந்த படம் என்றால் காளிதாஸ். அதனை தொடர்ந்து … Read more

I’m not a monter.. லூசிபராக களமிறங்கும் மோகன்லாலின் அதிரடி மாஸ் டிரைலர்.!

பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ஆராட்டு டிரைலர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் மோகன்லால் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார். நகைச்சுவைகளுடன், மாஸ் காட்சிகளிலும் ரசிகர்களை மகிழ்விப்பவர் மோகன்லால். ஆம் இத்திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவையாக உருவாகியிருக்கிறது.   இப்படம், வருகிற 10 ஆம் தேதி வெளியாகும். மலையாளத் திரைப்பட விமர்சகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் திரைப்படம் ‘ஆராட்டு’. படத்தின் முழுத் தலைப்பு ‘நெய்யாற்றின்கரை கோபனின் ஆராதனை’ என்பதாகும். இப்படத்தில், இசை புயல் ஏ. ஆர். ரகுமானும் இணைந்துள்ளார். அட ஆமாங்க.. … Read more

2வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோகன்லால்.!

மலையாள நடிகர் சங்க தேர்தலில் 2வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோகன்லால். இந்த தேர்தலில் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கொச்சியில் நேற்று மலையாள நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னரே வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கின. இதில் தலைவர் பதவிக்கு மோகன்லால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். பொது செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு முறையே இடைவேளை பாபு, ஜெயசூரியா, சித்திக் ஆகியோர் மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால், வேட்புமனு … Read more

தெலுங்கு செல்லும் சமுத்திரக்கனியின் வினோதய சித்தம்.! பவர் ஸ்டாரும்., லாலேட்டனும்..,

வினோதய சித்தம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாம். அதில், பவன் கல்யாண், மோகன்லால் நடிக்க உள்ளாராம். சமுத்திரக்கனியே அங்கும் இயக்க இருக்கிறாராம். சமுத்திரக்கனி நடித்து இயக்கி ஜீ தமிழ் OTTயில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வினோதய சித்தம். வெகு நாட்கள் கழித்து சாமுத்திரிகனி ஒரு நல்ல படத்தை மீண்டும் திரையுலகிற்கு கொடுத்துள்ளார் என திரையுலகம் பாராட்டியது. இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் … Read more

கேரளா பாக்ஸ் ஆபிஸில் சாதனை படத்தை மோகன்லால் – விஜய் படங்கள்.!

கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல் நடிகர் விஜய்க்கு தமிழகத்தையும் தாண்டி கேரளாவிலும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். கேரளாவிலும் விஜயின் படங்கள் அதிகம் வசூல் செய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் கேரளாவில் முதல் நாளில் மட்டும் 2 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில், கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியல் வெளியீடபட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் நடிகர் மோகன் … Read more

மோகன்லால் இயக்கத்தில் நடிகர் அஜித்…? உண்மை என்ன தெரியுமா..??

மோகன் லால் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக பரவி வந்த தகவல் வதந்தி என்று கூறப்படுகிறது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான 10 நாள் படப்பிடிப்பு மட்டும் ஸ்பெயின் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த இயக்குனருடன் அஜித் கூட்டணி அமைக்கப்போகிறார் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் ஹெச் … Read more