உங்களின் மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதை கண்டறிய 6 எளிய வழிகள் இதோ..!

விஞ்ஞான வளர்ச்சி விண்ணை தொட்டுவது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அதன் தாக்கம் ரொம்ப மோசமான விளைவை நம்மிடையே ஏற்படுத்தி வருகிறது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இன்று நம்மால் எந்த வித கேட்ஜெட்ஸ் இல்லாமல் உயிர் வாழ முடியுமா..? என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகவே உள்ளது. அப்படியே மீறி நாம் இந்த மொபைல், கணினி போன்ற சாதனங்களை பயன்படுத்தினாலும் அவற்றில் நமக்கான குறைந்த பட்ச பாதுகாப்புகூட கிடைப்பதில்லை. எதை தொட்டாலும் “ஹேக்” (hack) என்கிற மாய வலைக்குள் … Read more