தமிழகத்தை தொடர்ந்து புதுசேரியிலும் பால் விலை கிடுகிடு உயர்வு!

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை 4 ரூபாய் அதிகரித்தும், பால் விற்பனை விலை 6 ரூபாய்அதிகரிதும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதேபோல் தற்போது புதுச்சேரியிலும் பால் கொள்முதல் விலையும் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கொள்முதல் விலையானது ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரித்தும்,  பால் விற்பனை விலையானது ஆறு ரூபாய் அதிகரித்தும் தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விலையேற்றம் இன்று இரவு 12 மணி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நாளை காலை இந்த விலையேற்றம் … Read more

உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது- முதலமைச்சர் பழனிசாமி

உற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபடும் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தது. இந்த நிலையில்  … Read more

பால் விலை உயர்வு !மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

5 ஆண்டுகளுக்கு பின் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை அதிகரித்தது போல் தெரியும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபடும் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்த்தப்படும் … Read more

#BREAKING : பால் விலை உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தபட்டு உள்ளது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28 இருந்து ரூ.32 ஆகவும் , எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35 இருந்து ரூ.41 ஆகவும் உயர்ந்து உள்ளது. அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.6 உயர்ந்து உள்ளது.பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று … Read more