5ஜி வசதியுடன் முதல் முறையாக களம் இறங்கும் Mi மிக்ஸ் 3..! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

இந்த ஆண்டு ஸ்மார்ட் போன்களுக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். திரும்பும் பக்கமெல்லாம் ஓர் ஸ்மார்ட் போனை காட்டி நம்மை மயக்கும் அளவிற்கு ஸ்மார்ட் போன் உலகம் மாறியுள்ளது. ஸ்மார்ட் போனில் எல்லாவித வசதியும் இருந்தால் மட்டுமே நாம் அதை விரும்பி வாங்குவோம். குறிப்பாக ட்ரெண்டுக்கு ஏற்றது போல, அதிக ஸ்டோரேஜ், அதிக RAM, அதிக நேரம் பேட்டரி நீடிப்பு இப்படி பல அம்சங்களும் பக்காவாக இருந்தால் மட்டுமே நாம் அந்த மொபைலை வாங்குவோம். இப்படிப்பட்ட ஒரு புது … Read more