பீகார் அரசியல் குழப்பம்.. பாஜக மாநில செயற்குழு கூட்டம்..!

bjp

ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான முதல்வர் நிதிஷ் குமார் தனது கூட்டணி கட்சியான லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியுடன் விலகி வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என நிதிஷ் குமார்  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலால் பீகாரில் அரசியல் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து (ஆர்ஜேடி) RJD மற்றும் ஜேடியு (JDU) ஆகிய இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் … Read more

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்… இந்தியா கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை!

India alliance

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதை எதிர்கொள்ள பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியா கூட்டணி கட்சிகள் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதுவும், நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளை பார்த்து வேகமாக செயல்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலை எப்படி ஒற்றுமையாக சந்திப்பது, பாஜகவை வீழ்த்த எந்த மாதிரியான வேட்பாளர்களை நிறுத்தலாம், பிரதமர் வேட்பாளர் யார், தொகுதி … Read more

மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் ஆலோசனை..!

Michaung Cyclone - Chennai rains

கடந்த சில நாட்களாக, சென்னையில் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்திருப்பதால், மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதிகளில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.  தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது.  இதனால், லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இந்த பகுதிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  … Read more

இன்று கூடுகிறது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்..!

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நீடித்து வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருகிறது. டெல்லியில்இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி மூலம் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கனமழை… 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.!  இந்த கூட்டம் காவிரி … Read more

இன்று காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம்..!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டமானது மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

டெல்லியில் அமித்ஷா இன்று ஆலோசனை..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இன்று ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.  அதன்படி, மாலை 3 மணிக்கு லடாக்கிலும், 4 மணிக்கு ஜம்மு காஷ்மீரிலும் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்..!

இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.  இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயல் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம்  நிலையில், இன்று நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சங்கத்தின் தேர்தல் மற்றும் தெலுங்கு திரையுலகில் வாசு படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல் போன்ற விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளது.

அனைத்து துறை செயலாளர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மழை தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்குவர் என்றும் தகவல் கூறப்படுகிறது.

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம் – கூட்டத்தில் அருகருகே ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள்..!

தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்துள்ளனர்.  தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.  இக்கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் முதல் ஆளாக கூட்டத்தில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் … Read more

வரும் 17-ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

குடியரசு தேர்தல் தொடர்பாக வருகிற ஜூலை 17ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.  நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், குடியரசு தேர்தல் தொடர்பாக வருகிற ஜூலை 17ம் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் … Read more