ஆடம்பர உணவுகள் வேண்டாம் – தலைமை செயலாளர் இறையன்பு..!

ஆய்விற்காக வரும்பொழுது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம், எளிய உணவுகளே போதும் என தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி  திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அவரின் சீரிய முயற்சியும், தீவிர நடவடிக்கைகளும் பலரையும் வியக்கவைத்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல அதிகாரிகளை மாற்றம் செய்தார். அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்களை நியமித்தார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும், … Read more

அசைவ உணவு பிரியர்களே…! உங்களுக்காக தான் இந்த பதிவு…! கண்டிப்பா தெரிஞ்சி வச்சிக்கோங்க…!

அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகள் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அசைவ உணவுகள் என்றால் மீன், முட்டை இறைச்சி போன்ற உணவுகளை தான் நாம் கூறுவதுண்டு. ஆனால் பலரும் நா அசைவ உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் கூறுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்ப்போம் பொதுவாக நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக … Read more

இரவு நேரத்திற்கு ஏற்ற சுவையான ஜவ்வரிசி சுண்டல்!

இரவு நேரத்தில் லேசான சாப்பாடுகள் சாப்பிட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். சுவையாக வித்தியாசமான முறையில் ஜவ்வரிசி சுண்டல் எவ்வாறு செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள் ஜவ்வரிசி பாசிப்பருப்பு துருவிய தேங்காய் உப்பு எண்ணெய் கடுகு கருவேப்பிலை பச்சை மிளகாய் பெருங்காயத் தூள் செய்முறை ஜவ்வரிசியை நான்கு மணி நேரமாவது நீரில் நன்றாக ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் பாசிப் பருப்பை போட்டு லேசாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். … Read more

அடடா! இவ்வளவு நாளா தெரியாம போச்சே! இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தினால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?

இன்றைய நாகரீகமான உலகில் 6 மாத குழந்தைகள் முதல் 90 வயது முதியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் இறைச்சி. இந்த இறைச்சி நமது உடலுக்கு எந்த அளவுக்கு சத்துக்களை தருகிறதோ, அந்த அளவுக்கு தீமைகளையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக, மருத்துவர்கள் உணவு கட்டுப்பாடுகளை விதித்தால், அதில் முதலில் தவிர்க்கப்பட வேண்டிய உணவாக இருப்பது இறைச்சி தான். தற்போது இந்த பதிவில், இறைச்சி சாப்பிடுவதால் நமது உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் பற்றி பார்ப்போம். … Read more

முதுமையை விரட்டியடித்து இளமையை தக்க வைத்துக் கொள்ள விரும்புபவரா நீங்கள் ? அப்ப இதெல்லாம் சாப்பிடாதீங்க

இளமையை தக்க வைத்துக் கொள்ள சில வழிகள். நம்மில் ஏராளமானவர்கள் இளமையாக இருப்பதை தான் விரும்புவார்கள். 60 வயது முதியவராக இருந்தாலும், வயது போய்விட்டது தானே பரவாயில்லை என்று நினைப்பதில்லை. அவர்கள் கூட இளமையாக இருப்பதை தான் விரும்புகின்றனர். தங்களது வாழ்வில் முதுமையை விரட்டியடித்தது இளமையை தக்கவைத்துக் கொள்ள விரும்புபவர்களா நீங்கள்? இந்த பதிவில் நீங்கள் சாப்பிட கூடாத பொருட்கள் பற்றி பார்ப்போம். பால்பவுடர் இன்று நம்மில் அதிகமானோர் பாலுக்கு பதிலாக பால் பவுடரை உபயோகித்து, காபி … Read more