5 வருடத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்! 12 வருடத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் மயக்க என்ன. இப்படம் விமர்சகர்கள் ரீதியாக வரவேற்பை பெற்றாலும், பெரிய வெற்றியை பெறத் தவறியது. தற்போது, மீண்டும் செல்வராகவன் – தனுஷ் கூட்டணி ஐந்து வருடத்துக்கு பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு ஏற்கனவே தனுஷை வைத்து மூன்று படங்கள் ஒப்பந்தம் செய்திருந்தார். அதில் ஒரு படம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக உள்ள அசுரன்  இன்னொரு திரைப்படம் … Read more