சுவையான மட்டன் கறி வறுவல் செய்வது எப்படி தெரியுமா?

நமது சமையலில் மட்டன் கறி ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. மட்டன் கறியை பொறுத்தவரையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு என்றும் கூட கூறலாம். இந்த மட்டன் கறி பல நோய்களுக்கு மருந்தாக கூட பயன்படுகிறது. தற்போது இந்த பதிவில் சுவையான மட்டன் கறி வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வெங்காயம் – 2 தக்காளி – 2 மட்டன் கறி – அரை கிலோ உப்பு – … Read more