வேதாவாக மீண்டும் மிரட்ட வருகிறார் மக்கள் செல்வன்.?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது விஜய்க்கு வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் அடுத்ததாக இவரது நடிப்பில் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, மேலும் அடுத்தாக சில தெலுங்கு திரைப் படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இயக்குனர் புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் … Read more

இதை மட்டும் நீக்கி விடுங்களேன்! என்னுடைய விருப்பம் இதுதான்! பிரபல நடிகர் ட்வீட்!

கடந்த சில மாதங்களாகவே சீனாவில் மக்கள் அனைவரையும் கொரோனா என்ரஸ் என்ற கொடுமையான வைரஸ் தாக்கி, பல  வாங்கியுள்ளது. இது அந்த நாட்டில் மட்டுமல்லாது, பல  ஆக்கிரமித்துள்ளது. தற்போது, இந்த பாதிப்பு இந்தியாவிலும் வந்துள்ளது.  மக்களுக்கு தொலைபேசி சேவை வழங்கி வரும் நிறுவனங்கள் மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படி கொரோனா விழிப்புணர்வுக்காக பிரத்யேக காலர் டியூனை வழங்கி வருகிறது. இருமலுடன் ஆரம்பிக்கும் அந்தக் காலர் டியூனில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து நடிகர் … Read more

மாறா படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் மாதவன்!

தமிழில் ரீமேக் ஆகும் சார்லி திரைப்படம்.  மாறா படத்தில் கதாநாயகனாக களமிறங்கும் மாதவன். நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் அலைபாயுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியாகிய ‘சார்லி’ திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. … Read more

நடிகர் மாதவனை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேறிய மோகன் வைத்யா, சாக்ஷி மற்றும் சாண்டியின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். இந்நிலையில், தற்போது பிரபல நடிகரான மாதவனை, அபிராமி சந்தித்துள்ளார். … Read more

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் மாதவன்!

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில்  நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர், இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வராலாற்றில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் மாதவன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/B0NxXlYD8Hn/?utm_source=ig_web_copy_link

அடெங்கப்பா இப்படி ஒரு கெட்டப்பா! அனுஸ்காவின் அதிரடி கதாபாத்திரம்!

நடிகை அனுஸ்கா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டியுள்ளார். அதன் பின் இவரது உடல் எடை அதிகரிப்பால், பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. பின்னர் வெளிநாடு சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுத்து பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், தற்போது இவர், சைலன்ட் என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை அனுஸ்கா … Read more

நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன்!

நடிகர் மாதவன் பிரபலமான நடிகர் ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் குஜராத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என 4 பதாகைகளை வென்று அசத்தியுள்ளார். வேதாந்த்-க்கு பல பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாரென்றே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பிரபல நடிகர்…!!!

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இது மாதவனா என்று கேட்கும் அளவிற்கு தனது கெட்டப்-பை மாற்றியுள்ளார். நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் மாதவன், இது மாதவனா என்று கேட்கும் அளவிற்கு தனது கெட்டப்-பை மாற்றியுள்ளார்.  இவரது இந்த கெட்டப் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. இவர் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ராக்கேட்ரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார் … Read more

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய பிரபல நடிகர்….!! சந்தோசமா ரசிகர்களே….!!!!

விக்ரம்குமார் இயக்கத்தில் மாதவன், நீது சந்திரா நடித்த படம் யாவரும் நலம். இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது. பொதுவாக தற்போதைய சூழ்நிலையில் சினிமா பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையே சுமுகமான உறவு நீடித்து வருகிறது. இந்நிலையில், விக்ரம்குமார் இயக்கத்தில் மாதவன், நீது சந்திரா நடித்த படம் யாவரும் நலம். இந்த படம் இந்தியில் 13 பி என்ற பெயரில் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தில், ஒரு  அபார்ட்மென்ட்டில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் டிவி பெட்டிக்குள் … Read more

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா – மாதவன்…..!!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா – மாதவன். நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ஆயுத எழுத்து படத்தில் நடிகர் சூர்யா மற்றும் மாதவன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், 15 வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யா மற்றும் மாதவன் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இயக்குனர் மாதவன் இயக்கத்தில் தற்போது ‘ராக்கெட்ரி’ என்ற படம் உருவாக்கி … Read more