வெயிலுக்கு இதமான சுவையான மசாலா மோர் செய்வது எப்படி ?

சுவையான மசாலா மோர் செய்வது எப்படி? கோடைகாலம் தொடங்கினாலே நாம் அதிகமாக வெயிலுக்கு இதமான, குளிர்ச்சியான பானங்களை தான் குடிக்க வேண்டும் என்று விரும்புவோம். தற்போது இந்த பதிவில் சுவையான மசாலா மோர் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கட்டித்தயிர் – 1 கப் புதினா – 2 அல்லது 3 இஞ்சி – சிறு துண்டு பச்சைமிளகாய் – 1 தண்ணீர் – 2 கப் சாத் மசாலா – ஒரு சிட்டிகை சீரகத்தூள் … Read more