கடந்த உலகக்கோப்பையை விட நடப்பில் பார்ம் அவுட்டில் இருக்கும் மார்ட்டின் குப்டில்!

நேற்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதியது . இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில் , ஹென்றி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கியதிலே இருந்து தடுமாறி இருவருமே விளையாடினர். இப்போட்டியில் மார்ட்டின் குப்டில் 14 பந்தை சந்தித்து 1 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்நிலையில் நடப்பு உலககோப்பையில் … Read more