Rowdy baby பாடலுக்கு குத்தாட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது தற்போது 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் யாராக இருப்பார்கள் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். விரைவில், இதன் முடிவுகளும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும், தனுஷின் மாரி-2 படத்தின் மூலம் வெளியான Rowdybaby பாடலுக்கு குத்தாட்டம் போடுகின்றனர். போட்டியாளர்களோடு இணைந்து விருந்தினர்களாக வருகை தந்த, பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன் மற்றும் ரேஷ்மா ஆகியோரும் … Read more

நடிகை சாய்ப்பல்லவியிடம் இது நிறைய இருக்குதாம்! அது என்னது தெரியுமா?

நடிகை சாய் பல்லவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கஸ்தூரி மான் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான பிரேமம் என்ற மலையாள படமானது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி-2 என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை சாய்ப்பல்லவி அளித்துள்ள பேட்டி ஒன்றில், மனிதனுக்கு அழகை கொடுப்பது தன்னம்பிக்கை தான். எனக்கு அது நிறைய இருக்கிறது என கூறியுள்ளார். … Read more

இயக்குனராக களமிறங்கும் பிரபல நடிகர்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் வெளியான ரவுடி பேபி பாடல் மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார். இப்படம் அக்டொபர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கத்தில் 2017-ம் … Read more

பிரபல இயக்குனரின் அட்டகாசமான செயல்!

இயக்குனர் பாலாஜி மோகன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநராவார். இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் இந்த இவர் வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான மாரி 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் ஓபன் விண்டோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். மேலும், இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் … Read more

மாரி 2 வில் அராத்து ஆனந்தியாக மலர் டீச்சர்..!!!அசத்தும் லூக்கில் டீச்சர்..!!

மாரி 2 படத்தில் நடிகை சாய் பல்லவியின்  ‘அராத்து ஆனந்தி’ என்ற கதாபாத்திரத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் நடிக்க இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. இந்த படத்தில் மலையாள படமான பிரேமம் புகழ் சாய் பல்லவி இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார்,வினோத் , டொவினோ கிருஷ்ணா,தாமஸ்,ரோபோ சங்கர், என பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் … Read more

சர்ப்ரைஸ் கொடுக்கும் சாய் பல்லவியின் மாரி 2..,

சாய் பல்லவி இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் மலையாள படம் முலமே சினிமாவிற்கு அறிமுகமாகினர்.பின்னர் அவர்  தமிழில் அறிமுகமான தியா படத்திற்கு மக்களிடையே  நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து  அவர் தனுஷின் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தில் சாய் பல்லவியின் வேடம் என்ன என்பது  பற்றி புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சாய் பல்லவி மாரி 2 படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. … Read more