பாலிவுட் நடிகை மடோனாவுக்கு கொரோனா பாதிப்பு!

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மடோனாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த கொரோனா வைரசால், உலக அளவில் இதுவரை, 3,566,805 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 248,304 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசை அழிப்பதற்கு உலக நாடுகள், மருந்து கண்டுபிடிக்கும் பணியில், தீவிரமாக இறங்கியுள்ளது.  ஆனால், இந்த வைரஸை முற்றிலுமாக அழிப்பதற்கு, இதுவரை எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸானது பிரபலங்கள் முதல் … Read more

பக்காவான புகைப்படத்தை வெளியிட்ட பிரேமம் பட நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை மடோனா செபாஸ்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,