கிரிக்கெட் மட்டுமல்ல டென்னிஸிலும் கோப்பையை தட்டி தூக்கிய தல தோனி.!

எம்.எஸ்.தோனி ஜார்கண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப்2022 இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.  ஜார்கண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2022க்கான இரட்டையர் பிரிவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி மற்றும் உள்ளூர் டென்னிஸ் வீரரான சுமீத் குமார் பஜாஜ் இருவரும் சேர்ந்து பட்டத்தை வென்றுள்ளனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தோனி சில காலமாக ராஞ்சி டென்னிஸ் மைதானத்தில் டென்னிஸ் விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனி உள்ளூர் டென்னிஸ் வீரரான சுமீத் … Read more

நான் 10ஆம் வகுப்பு கூட பாஸ் ஆக மாட்டேன் என்று என் அப்பா நினைத்தார் – தோனி!..

நான் பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறமாட்டேன் என்று என் அப்பா நினைத்தார் என்று இந்திய முன்னாள் கேப்டன் தோனி மனம் திறந்துள்ளார். பள்ளி ஒன்றில் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடும்போது தோனி தனது பள்ளி கால நினைவைப் பகிர்ந்துள்ளார். என் அப்பா நான் பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறமாட்டேன் என்றே எண்ணினார் எனக்கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் எம்.எஸ்.தோனி பலசாதனைகளைப் படைத்துள்ளார். … Read more

பிசிசிஐ தோனியை சரியாக நடத்தவில்லை.! வருத்தம் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்.!

கடைசியாக ஒருமுறை இந்திய ஜெஸ்ஸி அணிந்துகொண்டு தோனி விளையாடும் போட்டியை ரசிகர்கள் பார்த்த பிறகே அவர் ஓய்வு பெற்றால் அது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.- என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக்  தனது யு-டியூபில் பதிவிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ நடவடிக்கைகள் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சாக்லைன் முஷ்டாக் (Saqlain Mushtaq) தனது யூ-டியூப் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் … Read more

இரண்டு பரிசோதனைகளிலும் நெகட்டிவ்.! துபாய் புறப்பட்ட சி.எஸ்.கே வீரர்கள்.!

தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு இருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அவர்கள் தனி விமானம் மூலம் துபாய் சென்றனர். கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளானது தாமதமாகவும், அதிலும், இந்தியாவில் நடக்க சாத்தியமில்லாததால், ஐக்கிய அரபு நாட்டிலும் நடைபெற உள்ளது. இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று துபாய் புறப்பட்டது. தோனி, ரெய்னா, ஜடேஜா உட்பட விளையாட்டு வீரர்கள் 16 பேர் மற்றும், அணி நிர்வாகத்தினர், … Read more

உலகக்கோப்பைக்கு பின் தோனியை கேப்டனாக நீட்டிக்க வைத்ததில் பெருமை கொள்கிறேன்.! – சீனிவாசன் பேட்டி.!

2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின்னர் தோனி கேப்டனாக நீட்டிக்க தான் எவ்வாறு உதவினேன் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சீனிவாசன்  கூறியுள்ளார். தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன்காரணமாக டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து தோனியை நீக்க அப்போதைய பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் தீர்மானித்தனர். … Read more

மக்கள் மனதில் எப்போதும் கேப்டன் கூலாக தோனி இருப்பார்.! – ஓ.பி.எஸ் ட்வீட்.!

தோனி எப்போதும் மக்களின் இதயத்தில் Captain Cool-ஆக இருப்பார். – தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் பன்பையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி … Read more

கிரிக்கெட் உலகம் இனி ஹெலிகாப்டர் ஷாட்களை மிஸ் செய்யும்.! தோனி ஓய்வு குறித்து அமித்ஷா ட்வீட்.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்தும், அவரது தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் சிலாகித்து டிவீட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் … Read more

கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் சிறந்த முன்னுதாரணம் தோனி.! அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.!

இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி. கடின உழைப்புக்கும், விடாமுயற்சிக்கும்  இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம். – தோனி ஓய்வு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் … Read more

“நீங்கள் ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கலாம்” அஷ்வினுக்கு அறிவுரை கூறிய தோனி.!

அஷ்வினுக்கு அறிவுரை கூறிய தோனி கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் , 3 டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் 22 விக்கெட்டுகளை எடுத்து 123 ரன்கள் எடுத்தார், மேலும் கடைசி டெஸ்டில் ஒரு சதம் விளாசினார். இந்நிலையில் இதன் மூலம் இந்தியா 2-0 ஆக இருந்தது மேலும் மேற்கிந்தியத் தீவுகளின் 3-0 இருந்தன மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் … Read more

தோனி மற்றும் கோலியை பின்னுக்கு தள்ளிய 'ஹிட் மேன்' ரோஹித் ஷர்மா!

வங்கதேசத்திற்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி இன்று டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தி செழிக்கிறார். இன்று அவர் தனது 99வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடி உள்ளார். இதற்க்கு முன்னர் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹிந்திர சிங் தோனி 98 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மா 99 போட்டிகளில் விளையாடி 2,452 ரன்களை எடுத்துள்ளார். அதற்க்கு … Read more