‘எங்களை மன்னித்து விடுங்கள்’! மணிகண்டனின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடர்கள்!

m manikandan director

கடைசி விவசாயி படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தான். அங்கு தான் அவருடைய வீடு இருக்கிறது. தொழில் காரணமாக தற்போது சென்னையில் அவர் வசித்து வருகிறார். இருப்பினும் எம்.மணிகண்டன் பொருட்கள் மற்றும் பணங்கள் விருதுகள் ஆகியவற்றை உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டில் வைத்திருந்துள்ளார். வீட்டை கண்காணிப்பாக பார்க்கவேண்டும் என்பதால் எம்.மணிகண்டன் ட்ரைவர்கள் தினமும் வீட்டை பார்த்துவிட்டு நாய்க்கு சாப்பாடு … Read more

கடைசி விவசாயி இயக்குனர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை..!

கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது. எம்.மணிகண்டன் குற்றமே தண்டனை, காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். நடிப்பை தாண்டி தொழிலதிபராக மாறிய நடிகை சினேகா.! இயக்குனர் எம்.மணிகண்டன் தனது குடும்பத்துடன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் … Read more

அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கம் !காரணம் எனக்கு  தெரியாது!அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவியில்  இருந்து விடுவிக்கப்பட்டார். முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து ஆளுநர் மாளிகை மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது  மணிகண்டன் பதவியில்  இருந்து நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக கூறுகையில்,அமைச்சர் மணிகண்டனை பதவியிலிருந்து நீக்கியது முதல்வரின் … Read more

எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள்?நான் என்ன தப்பு செய்தேன்?அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன் கேள்வி

எதற்காக என்னை நீக்கம் செய்தார்கள் என்றும் தெரிவியவில்லை என்று அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் வினவியுள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவியில்  இருந்து விடுவிக்கப்பட்டார். முதலமைச்சர் பழனிசாமியிடம் இருந்து வந்த கோரிக்கையை அடுத்து ஆளுநர் மாளிகை மணிகண்டனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அறிவித்தது.மேலும்  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் முதலமைச்சராக … Read more

அமைச்சரவையில் இருந்து திடீர் நீக்கம் !மணிகண்டனின் அரசியல் பயணம் குறித்து ஒரு பார்வை

தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட மணிகண்டனின் அரசியல் பயணம் குறித்து நாம் பார்ப்போம். மணிகண்டன் ராமநாதபுரத்தில் 1976 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி  பிறந்தார்.இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவர் ஆவார்.சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக்கல்லூரியில் எம்எஸ் பட்டமும் பெற்றுள்ளார்.இவர் மதுரை மருத்துவ கல்லூரியில் அறுவைசிகிச்சை பிரிவு உதவி பேராசிரியராக பணிபுரிந்தவர். இவரது தந்தை முருகேசன் அதிமுகவில் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர்.இதனால் 1997 ஆம் ஆண்டு தனது 21-வது வயதில்  … Read more

BREAKING :அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு

அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார்.முதலமைச்சர் பழனிசாமி பரிந்துரையை ஏற்று அமைச்சரவையில் இருந்து மணிகண்டனை விடுவித்து ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.மேலும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அமைச்சர் ஒருவர் பதவியில் நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.