காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் தனுஷின் ஜகமே தந்திரம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் ஜகமே தந்திரம் எனும் திரைப்படம் காதலர் தினத்திற்கு இரு தினங்கள் முன்பாக வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் நடித்துள்ளார். மேலும் கலையரசன், தேவன் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் உருவாகி கடந்த வருடம் மே மாதம் … Read more

காதலனை பழிவாங்க காதலியின் வினோதமான செயல்! திகைத்து போன காதலன்!

1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை  தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பிவைத்த காதலி. சீனா ஷாண்டோங் மாநிலம், ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ. இவர் நீண்ட நாட்களாக ஒருவராய் காதலித்து வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும், மே 20-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதையடுத்து, தனது காதலனுடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடலாம் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார் ஜாவோ.  ஆனால், ஜாவோவை அவரது காதலர் ஏமாற்றி விட்டார். இதனையடுத்து இவர் மூன்று நாட்களாக … Read more

மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கதை பாடலுடன் மிரட்டலாக காதலர் தினத்தை கொண்டாடிய பிகில் பட இயக்குனர்!

மாஸ்டர் திரைப்படத்துடன் காதலர் தினத்தை கொண்டாடிய அட்லீ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். விஜய் சேதுபதி சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒரு குட்டி கதை பாடல் நேற்று வெளியானது. இப்பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், பிகில் பட இயக்குனரான அட்லி … Read more

காதலர் தினத்துக்காக சிறப்பு கவர்ச்சி புகைப்படமா? இணையதள கலக்கும் புகைப்படம் உள்ளே!

இரு மனங்கள் இணைவதற்கான ஒரு அன்பு பகிரும் உறவை தான் காதல் என்று கூறுகிறோம். இந்த காதலர்களுக்காக பிப்ரவரி 14ம்தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று காதலர் தினம். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்தன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகிய நடிகை ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் அதிகம் வராததால் கவர்ச்சியில் களமிறங்கிய இவர் தனது இணையதள பக்கங்களை கவர்ச்சி புகைப்படங்களால் நிரப்பி … Read more

காதலர் தின கொண்டாட்டம் பல்வேறு நாடுகளில்…!!

ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தின் பல்வேறு நாடுகளின் கொண்டாட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம் . வாலண்டைன் தினங்கள் பிரிட்டனில் பிரதேச அளவிளவிலான பாரம்பரியம் கொண்டவையாக இருந்திருக்கின்றன. நோர்ஃபெக்கில் ‘ஜாக்’ எனப்படும் வாலண்டைன், வீடுகளின் பின்பக்க கதவைத் தட்டி இனிப்புகளையும், குழந்தைகளுக்கான பரிசுகளையும் விட்டுச்செல்வார். அவர் விருந்தளித்துச் சென்றாலும், பல குழந்தைகளும் இந்த மாய மனிதனை நினைத்து அச்சம்கொள்ளவே செய்கின்றனர். வேல்ஸில், வாலண்டைன் தினத்திற்கு மாற்றாக ஜனவரி 25 அன்று … Read more

காதலர் தின ஆடைகள்….!!

ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தில் பல்வேறு நாடுகளில் காதலர்கள் கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் காதலர் தின கொண்டாட்டத்தின் போது நாம் உடுத்தும் உடையும் அதன் விளக்கமும் காதலர் தினத்தில் ஒவ்வொருவரின் எண்ணத்தை பறைசாற்றும்…. அந்த வகையில் என்ன நிற ஆடைக்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம் : பச்சை நிற உடை- எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறேன் ரோஸ் நிற உடை- இப்பதான் காதலை ஏற்றேன் … Read more

அதிர்ச்சி செய்தி ! காதலர் தினம் குறித்த செய்திக்கு தடை ….

பாகிஸ்தான் ஊடகங்களுக்கு காதலர் தினம் குறித்த செய்திகளை வெளியிட  தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், பிப்ரவரி 14ம் தேதியை காதலர் தினமாகக் கொண்டாடக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு மின்னணு ஊடக கண்காணிப்பு நிறுவனம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. தனி நபர்களின் காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு தடை இல்லை என்ற போதும், அரசு நிறுவனங்கள் அதை கொண்டாடவும், ஊடகங்கள் படம் பிடித்து ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் … Read more