தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரூ.15,000 க்குள் கிடைக்கும் டாப் 3 ஸ்மார்ட்போன்கள்..!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்மார்ட்போன் வாங்க விரும்ப நினைத்தால் flipkart மற்றும் amazon லில் தள்ளுபடி விற்பனையை  பண்டிகை காலத்தில் வருகிறது. ரூ.15000-க்கும் குறைவான விலையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம் வாருங்கள். Redmi Note 4 Redmi Note 4 சிறந்த ஆஃபர்களை flipkart வழங்குகிறது. இந்தியவில் அதிக விற்பனை ஆகும்  Redmi Note 4 ஸ்மார்ட்போன்,  4,100mAH பேட்டரி கொண்டுள்ளது. இந்த  ஸ்மார்ட்போன் 4 GP ரேம் கொண்டுள்ளது. 32 GP storage கொண்டுள்ளது. Honor 6X … Read more